மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

27 Jun,2014
 

இவள் சரிஇயான வேலைக் கள்ளி. கோப்இபைகள் கழுஇவுஇகிற வேலை தன்ரை தலைஇயிலை விழுந்இதுஇவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்இபிட்டு கடைசி ஆளாத்தான் எழும்இபுவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுஇபுஇறுத்தாள்.
 
“இவஇவோடை டின்னர் சாப்இபிடப் போனால் கடைக்இகாரன் பூட்டப் போறன் என்று அவஇசஇரப்இபஇடுத்தி எழுப்இபிஇனால் தான் எழும்இபுவாள்” என்று நக்கல் அடித்இதவர் “வாய் நோகாமல் சாப்இபிட்டு ஸ்டைல் காட்இடுவா” என நீட்டி முடித்தார்.
 
மற்இறஇவர்கள் தவஇறெனக் காரணம் காட்டிப் பேசிஇனாலும் நக்கல் அடித்இதாலும் சிலரால் தமது பழக்இகத்தை மாற்ற முடிஇயாது. இருந்தஇபோதும், சில பழக்இகங்கள் நன்இமையும் தரலாம். மெதுஇவாக உண்இபஇவர்இகளில் பலர் மெல்இலிய உடல் வாகிஇனஇராக இருக்இகிஇறார்கள்.
 
மாறாக இன்இறைய உலஇகஇமாஇனது அவஇசஇரமும் நேரஇநெஇருக்இகடி மிக்இகஇதாஇகவும் மாறிஇவிட்இடது. பல்இவேறு பராக்இகுஇகஇளுக்கு குறிப்இபிட்ட குறுஇகிய நேரத்இதிற்குள் கவனம் செலுத்த வேண்இடிஇயுள்இளது. அதுவும் அமெஇரிக்கா போன்ற மேலைஇநாஇடுஇகளில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இரஇசிப்இபஇதற்கோ, நன்கு மென்று தின்இபதற்கோ நேரஇமின்றி வாயில் போடுஇவதும் விழுங்இகுஇவஇதுஇமாக அடித்துப் பிடித்து ஓடுஇகிஇறார்கள். இதஇனால்இ தானோ என்இனவோ அவர்கள் பெரும்இபாலும் குண்டுப் பீப்இபாக்கள் போலத் தோற்இறஇமஇளிக்இகிஇறார்கள்.
 
மெதுஇவாக உண்ணல் அண்இமையில் செய்இயப்இபட்ட ஒரு ஆய்இவாஇனது, ஆறுஇதஇலாகச் சாப்இபிஇடுஇவஇதாஇனது உடல் நலத்இதிற்கு நன்மை பயக்கும் எனச் சொல்இகிஇறது. 35 அதிக எடைஇயுள்இளஇவர்இகஇளையும் 35 சாதாஇரண எடை உள்இளஇவர்இகஇளையும் கொண்டு 2 நாட்இகஇளுக்கு மட்டும் செய்இயப்இபட்ட ஆய்வு பற்இறிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்இசிஇகையின் ஜனஇவரி 2ஆம் திகதி இதழில் வெளிஇயாஇகிஇயுள்இளது.
 
அதன் பிரஇகாரம் சாதாஇரண எடை உள்இளஇவர்கள் ஆறுஇதஇலாகச் சாப்இபிஇடும்இபோது வழஇமையை விட 88 கலோஇரிகள் குறைஇவாஇகவே உள்இளெஇடுத்இதிஇருந்இதனர். ஆனால் அதிக எடைஇயுள்இளஇவர்கள் 58 கலோஇரிகள் குறைஇவாக உள்இளெஇடுத்இதிஇருந்இதனர். வேறுஇபாஇடுகள் இருந்இதஇபோதும் உட்இகொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்இபட்இடிஇருந்இதமை குறிப்இபிஇடத்இதக்இகது. உணவின் அளவு கட்இடுப்இபஇடுத்இதப்இபஇடஇவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்இதது.
 
ஆறுஇதஇலாக சாப்இபிஇடுஇவது என்இபது சுமார் 22 நிமிஇடங்இகளை எடுத்இதது. விரைஇவாகச் சாப்இபிஇடுஇவது சுமார் 8 நிமிஇடங்இகளை எடுத்இதது.
 
ஆறுஇதஇலாக சாப்இபிஇடும்இபோது அதீத எடைஇயுள்இளஇவர்கள் வழஇமையை விட 33 சதஇவிஇகிதம் அதிஇகஇமாக நீர் அருந்இதிஇனார்இகளாம் எனவும் அந்த ஆய்வு கூறிஇயது. அதேவேளை சாதாஇரண எடைஇயுள்இளஇவர்இகளும் சற்றுக் குறைஇவாக அதாஇவது 27 சதஇவிஇகிதம் அதிஇகஇமாக நீர் அருந்இதிஇனார்இகளாம்.
 
சாப்இபிட்டுக் கொண்இடிஇருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்இபிக்கை எங்இகளில் பலஇரிஇடையே இருக்இகிஇறது. உணவு சமிஇபாட்டு நொதிஇயங்இகளை (enzymes) நீர்த்துப் போகச் செய்து சமிஇபாஇடஇடைஇவதைப் பாதிக்கும் என்இபது தவஇறான கருத்இதாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்இகளை சிறிஇயஇதாக்கி கரையச் செய்இவதால் சமிஇபாடு துரிஇதஇமாக்கி விரைவில் உறிஞ்ச செய்யும் என்இபதே உண்இமைஇயாகும்.
 
இந்த இடத்தில் மற்இறொரு விடஇயத்இதையும் ஞாபஇகப்இபஇடுத்இதலாம். ஒருவர் உணவு உட்இகொள்இகையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறுஇவஇதற்கு உட்இகொள்ள ஆரம்இபித்த நேரத்இதிஇலிஇருந்து சுமார் இருஇபது நிமிஇடங்கள் மூளைக்குத் தேவைப்இபஇடுஇகிஇறது என்இபஇதாகும்.
 
இதைத் தவிர ஜப்இபானில் 1700 இளம் பெண்இகஇளிஇடையே செய்இயப்இபட்ட மற்இறொரு ஆய்வும் ஆறுஇதஇலாகச் சாப்இபிஇடுஇவதால் விரைஇவிஇலேயே வயிறு நிறைந்த உணர்வு ஏற்இபஇடுஇகிஇறது என்றும் அதனால் அவர்கள் உள்இளெஇடுக்கும் உணவின் கலோரி வலு குறைஇவாஇகவே இருக்இகிஇறது எனவும் கூறிஇயது.
 
University of Rhode Island செய்இயப்இபட்ட மற்இறொரு ஆய்இவாஇனது ஆறுஇதஇலாக உண்இபஇவர்கள் நிமிஇடத்இதிற்கு 28.4 கிராமை உட்இகொள்இவஇதாஇகவும், இடைஇநஇடுஇவான வேகத்தில் உண்இபஇவர்கள் நிமிஇடத்இதிற்கு 56.7 கிராமை உட்இகொள்இவஇதாஇகவும், வேகஇமாக உண்இபஇவர்கள் நிமிஇடத்இதிற்கு 88 கிராமை உட்இகொள்இவஇதாஇகவும் கண்இடஇறிந்இதது.
 
நன்இமைகள் இவற்றை அடிப்இபஇடைஇயாகக் கொண்டு ஆறுஇதஇலாக உண்இபதின் நன்இமைஇகளை நாம் சுலஇபஇமாக ஊகித்து அறிஇயலாம். ஆறுஇதஇலாக சாப்இபிஇடும்இபோது குறைந்த அளவு கலோஇரிஇகளே உள்இளெஇடுக்இகப்இபஇடுஇகிஇறது. இது ஏன்?
 
விரைஇவாகச் சாப்இபிஇடும்இபோது வயிறு நிறைந்த உணர்வு ஏற்இபஇடாது.
 
எனவே அதீஇதஇமாக உணவை உட்இகொண்இடுஇவிஇடுஇவார்கள். மாறாக ஆறுஇதஇலாகச் சாப்இபிஇடும்இபோது கொஞ்சம் கொஞ்இசஇமாஇகவே உணவு உட்இகொள்இளப்இபஇடுஇவதால் ஓரஇளவு உண்இணும்இபோதே 20 நிமிஇடங்கள் கடந்இதுஇவிடும். அப்இபொஇழுது வயிறு முட்இடிப்இபோச்சு என்இபது தெரிஇயஇவரும். மேலஇதிஇகஇமாக உட்இகொள்ள நேராது.
 
ஆறுஇதஇலாகச் சாப்இபிஇடும்இபோது நீர் அருந்இதுஇவஇதற்இகான வாய்ப்பு அதிகம் கிடைப்இபதால் உணவின் இடையே நீர் அருந்இதுஇவார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.
 
நிதாஇனஇமாகச் சாப்பிடும்இபோது நன்கு மென்று உண்ணக் கூடிஇயஇதாக இருக்கும். மென்று உண்இணுஇவதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரிஇமானம் எச்இசிலில் ஆரம்இபித்துஇ விஇடுஇகிஇறது. எனவே ஆறுஇதஇலாகச் சாப்இபஇடும்இபோது உணவு நன்கு ஜீரஇணஇமாகும்.
 
உணவை ஆறுஇதஇலாக சாப்இபிஇடும்இபோது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிஇகஇரிப்பு தடுக்இகப்இபடும் என்இபது உண்இமையே.
 
ஆறுஇதஇலாக உண்இணும்இபோது சுவைஇகளை சப்இபுக்இகொட்டி ரசிக்க முடிஇகிஇறது. வாசஇனையை நன்கு நுகர முடிஇகிஇறது. உணவு தயாஇரிக்இகப்இபட்ட விதத்இதையும் அதன் பதத்இதையும் உணர்ந்து கொள்ள முடிஇகிஇறது. அதனால் மனத் திருப்தி ஏற்இபஇடுஇகிஇறது. இதனால் உணவு உண்ணும் செயற்இபாஇடாஇனது மகிழ்ச்இசிக்இகுஇரிஇயஇதாக இருக்கும்.
 
உணவு வேளையை மேலும் மகிழ்ச்இசிஇயாக்க நாம் செய்ய வேண்இடிஇயது என்ன?
 
இரஇசஇனைஇயோடு உண்இணுங்கள் மென்இமைஇயான இசையை பின்இனஇணியில் இசைக்க வையுங்கள். பளீஇரெனத் தெறிக்கும் ஒளிஇகளை அணைத்து மெல்இலிய இதஇமான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்இபது அற்இபுஇதஇமான அனுஇபஇவஇமாக இருக்கும். வேறு சுவாரஷ்யஇமான விடஇயங்இகளில் மனத்தைச் செலுத்இதாஇதீர்கள். தொலைக்இகாட்சி பார்ப்இபது, விவாஇதங்இகளில் ஈடுஇபஇடுஇவது போன்இறஇவற்றைத் தவிஇருங்கள்.
 
உணவில் மட்இடுமே மனத்தைச் செலுத்இதுங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுயஉணர்வை மிகைப்இபஇடுத்தி அரிய அனுஇபஇவத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்இளத்தில் கிளர்ச்இசியை ஏற்இபஇடுத்தும். திருப்தி கிட்டும்.
 
மற்இறஇவர்இகஇளுடன் சேர்ந்து உண்இணும்இபோது, இடையில் ஒரு சில நிமிஇடங்இகஇளுக்கு உண்இபதை நிறுத்தி அவர்இகஇளுடன் சில வார்த்இதைகள் பேசுங்கள். நேரம் கழியும் விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்இடிஇவிடும். ஆயினும் சுவாரஷ்யஇமான விடஇயங்இகளை ஆரம்இபித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறிஇவிடாஇதீர்கள்.
 
நன்கு சாப்இபிட்டு வயிறு நிறைந்இதிஇருக்கும் தருஇணத்இதில்இதானே பொதுஇவாக ஈற்இறுஇணவு (dessert) வருஇகிஇறது. இருந்இதஇபோதும் ஈற்இறுஇணவின் இனிப்பும் நறுஇமஇணமும் நிறைந்த வயிறு நிறைந்இததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றை சாப்இபிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலைஇகீஇழான மாற்இறத்தை ஏற்இபஇடுத்இதுங்கள்.
 
முதலில் ஈற்இறுஇணவை சுவைஇயுங்கள். கேக் அல்இலது புடிங் போன்ற எது கிடைத்இதாலும் சிறுகக் கடிஇயுங்இகள். அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்இகிய உணஇவிற்கு செல்இலுங்கள். தேவைஇயற்ற கலோஇரிஇகளை உள்இளெஇடுப்இபதை இதனால் தடுக்க முடியும்.
 
பழங்இகளும் காய்இகஇறிஇகளும் நிறைந்த உணஇவுஇகளைத் தேர்ந்இதெஇடுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்இபிட கூடிய நேரம் தேவைப்இபஇடுஇவதால் நீங்கள் ஆறுஇதஇலாஇகவே சாப்இபிட முடியும். அது முன்இகூஇறிய நன்இமைஇகளைத் தரும்.
 
உணவு உட்இகொள்ளும் பாத்இதிஇரத்தை சிறிஇதாகத் தேர்ந்இதெஇடுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும்.
 
மெதுஇவாகச் சாப்இபிஇடுங்கள் என்இபது சொல்இவஇதற்கு சுலபம். ஆனால் மும்முஇரஇமான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்பிஇடுஇவது கஷ்இடம்தான். ஆனால் உணவு நேரங்இகளை ஒழுங்இகுஇ முஇறையில் கடைப்இபிஇடித்து நேரம் தவஇறாது உண்இணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்இபிடித்தால் நேரம் ஒதுக்இகுஇவதில் சிரஇமஇமிஇருக்இகாது. ஒவ்இவொரு உணவு வேளைக்கும் குறைந்இதது 20 நிமிஇடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள்.
 
அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies