இலங்கையர் என 19 ஆண்டுகள் அனுராதபுரவில் வசித்த கேரளாவை சேர்ந்தவர் ‘ரா’ உளவாளி?

18 May,2014
 

இலங்கையர் என 19 ஆண்டுகள் அனுராதபுரவில் வசித்த கேரளாவை சேர்ந்தவர் ‘ரா’ உளவாளி?


 
கடந்த 19 ஆண்டு காலமாக தன்னை ஒரு இலங்கை பிரஜை என கூறிக்கொண்டு, சிங்களப் பகுதியான அநுராதபுர நகரத்தில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது இலங்கை போலீஸ்.

premium-idஇவர் இந்திய உளவுத்துறை ‘ரா’-வின் ஏஜென்ட் ஆக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கிறது, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறை எஸ்.ஐ.எஸ்.

தற்போது 44 வயதாகும் இந்த நபர் (மேலே போட்டோ பார்க்கவும்), கடந்த 1995-ம் ஆண்டில் கேரளாவிலிருந்து இலங்கை வந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்தபின், தாம் ஒரு இலங்கை பிரஜை என்று தெரிவித்து, ஹம்சா ஜமாலுதீன் என்ற பெயரில் இலங்கை அடையாள அட்டை, பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து, இலங்கையராகவே 19 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில், அனுராதபுர, மற்றும் வவுனியா ஆகிய நகரங்களில் மாறி மாறி தங்கியிருந்துள்ளார்.

மேலேயுள்ளது இலங்கை பாஸ்போர்ட்
மேலேயுள்ளது இலங்கை பாஸ்போர்ட்

வன்னி பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்களில், வவுனியாவுக்கு தெற்கே இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், வவுனியாவுக்கு வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

வவுனியா நகருக்கு அருகேயுள்ள ஓமந்தை என்ற இடத்தில்தான், இரு பகுதியையும் பிரிக்கும் செக் பாயின்ட் இருந்தது.

இவர் வவுனியாவில் தங்கியிருந்திருக்கிறார்!

இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த உளவுத் தகவலின்படி நேற்று இவர் தங்கியிருந்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தினார்கள்.

அப்போது அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆவணங்களில் சில, இவர் ஒரு இலங்கை பிரஜையாக வளைகுடா நாடுகளுக்கு சென்று பணிபுரிந்த ஆவணங்களாக உள்ளன.

கைது செய்யப்பட்ட நபர், வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியதாக விசாரணையில் கூறியுள்ளார், அத்துடன் இவரது பெயரில் இஷ்யூ செய்யப்பட்ட நிஜ இலங்கை பாஸ்போர்ட் ஒன்றும் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆனால், இவர் தமது 25-வது வயதில் இலங்கை சென்று இறங்கிய இந்திய பாஸ்போர்ட் மட்டும் இவரிடம் இல்லை என்கிறார்கள்.

இலங்கை கண்டியை சேர்ந்த ஒருவர், தமிழகத்தில் உளவாளி என கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானின் ISI உளவாளி என்கிறது Q-பிராஞ்ச். இப்போது, கேரளாவை சேர்ந்த ஒருவர், இலங்கை அனுராதபுரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ‘ரா’ உளவாளியாக இருக்கலாம் என்கிறது, SIS.



Share this:

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies