இளமையை தியாகம் செய்த பெண்! 60 வயது முதியவரை மணக்க முடிவு

12 Mar,2014
 

 

இளமையை தியாகம் செய்த பெண்! 60 வயது முதியவரை மணக்க முடிவு

சவுதி அரேபியாவில் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரை 16 இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவரிடமிருந்து, நபர் ஒருவர் குடும்ப செலவுகளுக்காக கடன் வாங்கியுள்ளார், சிறுக சிறுக வாங்கிய தொகை 3 லட்சம் திர்ஹம்களை கடந்துள்ளது.

நீண்டநாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராததால், குறித்த பணக்காரர் பொலிசிடம் புகார் அளித்துள்ளார்.

அந்நாட்டின் சட்டப்படி இதுதொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.

எனவே தனது தந்தை சிறையில் பொழுதை கழிப்பதை விரும்பாத மகள் பணக்காரருக்கு போன்று செய்து, என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்.

அந்த பணத்தை எனக்கு தந்த வரதட்சணையாக (அரபு நாட்டு வழக்கப்படி) கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார், சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த மாப்பிள்ளை 16 இளம்பெண்ணுடன் தனியாக பேசினார்.

தனக்கு ஏற்கனவே 3 மனைவிகள் இருப்பதாக கூறிய போது, நான் 4வது மனைவியாக இருந்துவிட்டு போகிறேன், என் தந்தையை விடுவித்தால் மட்டும் போதும் என்று கெஞ்சியுள்ளார்.

உடனடியாக வழக்கறிஞருடன் பேசி முடிவுக்கு வந்த பணக்காரர், தான் வழங்கிய கடனை ரத்து செய்ததுடன், மேலும் 3 லட்சம் திர்ஹம்களை பரிசாக அளித்து விட்டு சென்றுள்ளார்.
 



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies