வார ராசி பலன் (17-2-2014 முதல் 23-2-2014 வரை)

17 Feb,2014
 

1.மேசம்:-
மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18பழுதுபட்ட ஆலயங்களை திருத்தி கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.சகோதர, சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்.பிப்ரவரி19,20,21ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,அரசியல் வாதிகள்,கார் லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அழகுக் கலைக் கூடங்களை நடத்துபவர்கள், ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவது நல்லதாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு நினைத்த இடங்களுக்குப் பணிஇட மாற்றம் ஏற்படும். வேற்று மதத்தவுர்களால் எதிர் பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஏற்படலாம். பொதுத் தொண்டுகளைச் செய்வோர்களுக்கு நல்ல பெயர் புகழ் ஏற்படும் காலமாகும்.பிப்ரவரி22,23பிரிந்துபோன கணவன் மனைவி உறவுகள் மீண்டும் தொடருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.உடல் நிலையில் மூலம் மற்றும் நீர் சம்பந்தம் ஆகிய உபாதைகள் வந்து போகும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.

2.ரிசபம்:-
ரிசபராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். பிப்ரவரி17,18,19பொது பணித்துறை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்து வோர்கள்,ஆலயப் பணி புரிபவர்கள்,விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள்,கழிவு பொருட்களின் வியாபாரிகள்,மீன், முட்டை மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஏசன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள்,அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப்பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன்களைத் தரும் காலமாகும்.திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.பிப்ரவரி20,21,22குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும்.அண்டை அயல் வீட்டுக் காரர்களுடன் கவனமாகப் பழகி வருதல் நல்லது.. தந்தையின் உடம்பில் கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்..புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சனைகள் வந்து சேரக் கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும்..பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும்.பிப்ரவரி23 உடல் நிலையின் பாதிப்பால் வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.காதல் சம்பந்தமான விசயங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவிகளால் நல்ல தகவல்கள்வந்துசேரும் காலமாகும்..நீண்டதூரப் பயணங்களை மேற் கொள்ள முயற்சிப்பீர்கள்.அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ் சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.

3.மிதுனம்:-
மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18விருந்தினர்களின் வரவால் சிறிய மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ரேஸ்லாட்டரி மூலம் பணம் பொருள் கிடைக்கலாம்.உடம்பில் சீதளம் மற்றும் அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும்..உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற தொல்லைகள் வந்து போகும். புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.பிப்ரவரி19,20,21,22கலைத் துறையினர்கள் பரிசும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.தந்தை மகன் உறவுகளில் சிறிய பிரச்சனைகள் வந்து போகும்.. விபரீதமான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது. சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும்..கடல் வளத்துறை சார்ந்தவர்கள்,உப்பு மற்றும் கடல் வாழ் பொருட்களின் விற்பனையாளர்கள்,தண்ணீர், கூல்டிரிங்ஸ் போன்ற திரவ பொருட்களின் வியாபாரிகள்,பூஜைப்பொருட்களை ஏற்றுமதி இறக்கு மதி செய்வோர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள்,ரத்தின வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருத்துவ கல்லூரியின் மாணவர்கள்,மற்றும் இவற்றில் பணி புரியும் பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற் பலன்களை அடைவார்கள். பிப்ரவரி23புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து நோய்கள் குறையக் கூடிய காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.

4.கடகம்:-
கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்;.பிப்ரவரி17,18பெண்களால் துலை தூரத்தில் இருந்து நற் செய்திகளும் பொருள் வரத்தும் உண்டாகும். கண், காதுகளில் கவனம் தேவை.புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதன் மூலமாக புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம்.அரசுவழக்கு விசயங்களில் எதிர்பார்த்து இருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும்.. காதல் விசயங்களில் அநுகூலமான சில செய்திகள் வந்து சேரும்.பிப்ரவரி19,20,21நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய காலமாகும்.வங்கிகளில் ஈருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த கடன் உதவி தொகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு மனநிம்மதி அடைவீர்கள்.மஹான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும்.பிப்ரவரி22,23 குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர வாய்ப்புகள் உள்ளதுபுதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இற்குமதி செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர்கள்,அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித்தொழில,தரகு ஏஜன்சி கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள், பழைய இரும்பு, பழைய பேப்பர், பிளா~;டிக் போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
புரிகாரம்:-பிதுர்,அம்மன் வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வரவும்.

5.சிம்மம்:-
சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18,19வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர் பாராத ஆதாயங்கள் வந்து சேரும்.திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்
கான முயற்சிகளைச்; சற்று தள்ளி போடுதல் நல்லதாகும்.வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரலாம்.பிப்ரவரி20,21ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விசயங்களில் மிகவும் கவனமுடன் இருக்குவும்.புதிய வீடு, தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். திருட்டுப் போன பொருட்கள் திரும்பி வீடுவந்து சேரும்.புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதை தவிர்க்கவும். விளையாட்டு துறை சார்ந்தவர்கள் நல்ல மதிப்பெண்களையும் பரிசும், பாராட்டுதல்களை பெறுவார்கள்.பிப்ரவரி22,23மனைவி மற்றும் மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள்.நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,அரசியல் வாதிகள்,மந்திரிப் பதவி வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளால் கண்டிப்பும், இட மாற்றமும் ஏற்படலாம்.விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்றாக பலிதமாகும்.. மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து காவி வஸ்திரம் தானம் செய்து வரவும்.

6.கன்னி:-
கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன்; நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்;கவும்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும்.. யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகளால் சில ஆதாயங்களை அடைவார்கள்.பிப்ரவரி19,20பூ பழம் பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அறநிலையத் துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,நறுமணப் பொருள்கள் மற்றும் கம்யுட்டர்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் மிகவும் நல்ல பலன்களை அடைவார்கள். செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.குழந்தைகளின் உல்லாசப் பயணங்களுக்காக பயணங்களை மேற் கொள்வதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகும்.குடும்ப சொத்துக்கள் சம்பந்தமாகிய விசயத்தில் சச்சரவுகள் வந்து போகும்.பிப்ரவரி21,22,23 விருந்தினர்களின் வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். அரசு வழக்கு போன்ற வியங்களில் எதிர் பார்த்திருந்த ஜாதகமான முடிவுகள் வந்து சேரும். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்ப கை வந்து சேரும் காலமாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்து வரவும்;.

7.துலாம்:-
துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18தீராத நோய்களுக்கு புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும்.சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் மற்றும் புகழ் அடைவதன் மூலம் மன நிறைவடைவீர்கள். எழுத்துத் துறை, அச்சுத் தொழில்கள், புத்தகம்,நோட்டு வியாபாரிகள் வக்கீல்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பாடலாசிரியர்கள்,இசையமைப்பாளர்கள்,தபால் தந்தி துறையைச் சார்ந்தவர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.பிப்ரவரி19,20குல தெய்வ வழிபாடு செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.அரசு சம்பந்தமான வழக்கு விசயத்தில் மிகவும் கவனம் தேவை. செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி21,22,23சகோதரர்களால் திடீர் தன வரவுகள் உண்டாகும்.. வங்கிகள் மூலம் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து சேரச் சற்று கால தாமதம் ஆகலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் உதவியால் திருமணம்நடக்கும்.நெருப்பு,மின்சாரங்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.பிள்ளைகளால் சில பொருட் செலவுகளும்,வீண் பிரச்சனைகளும் வந்து போகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து பச்சை வஸ்திரம் தானம் செய்யவும்.

8.விருச்சிகம்:-
விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன்; நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18,19அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனமகிழ்ச்சி உண்டாகும். உடம்பில் மூளை,நரம்பு ஆகிய உபாதைகள் வந்துபோகும்.. மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம்.செய் தொழிலில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது.பிப்ரவரி20,21உற்றார் உறவினர் வருகையால் பணச் செலவுகள் உண்டாகும். புதுப்பித்துக் கட்டுவதற்காகப் போட்ட திட்ங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. பூஜைப்பொருள் வியாபாரிகள்,மன நலக் காப்பகங்களை நடத்துவோர்கள்,தாய் சேய் நல விடுதிகளை சார்ந்தவர்கள்,உப்பு,உர வியாபாரிகள்,மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,நீர் வளத் துறையை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவீர்கள்.பிப்ரவரி22,23காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும்.கண்களில்கவனமுடன் இருக்கவும்.பூர்;வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். வீடு,நிலம் போன்றவற்றினை பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் ஒன்று சேருவதற்கான காலமாகும். நீண்ட காலமாக புதிய வீடு நிலம் வாங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறவேற வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.

9.தநுசு:-
தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி; நன்மை தரும் கிரகமாகும.;. பிப்ரவரி17குழந்தைகளால் பொருட் செலவுகள் வந்த போதிலும் அவர்களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள்..உடம்பில் வயிறு,முதுகு போன்ற உபாதைகள் வந்து போகும். அரசியல் வாதிகள் மூலம் எதிர் பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்புகள் உள்ளது. பிப்ரவரி18,19,20தீர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட்செலவுகள் ஏற்படும்.இரும்பு,இயந்திரம்,இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்பு பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்றவியாபாரிகள்,அடிமை தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உர வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பிப்ரவரி21,22,23அரசியல் வாதிகளிடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர் பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் சிற் சில பிரச்சனைகள் வந்து போகும்..கூட்டுத் தொழிலில் பங்காளிகளுடன் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து தீரும்.மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும்,பாராட்டுதல்கள் பெறுவார்கள்.சொத்து சம்பந்தமான விசயங்களில் இருந்து வந்துள்ள பிரச்சனகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் சாதகமான நல்ல முடீவுகள் கிடைக்கும்.விபரீத எண்ணங்களை நினைத்து மன நிம்மதியை இழக்காதிருங்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன்களைத் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்து வரவும்.

10.மகரம்:-
மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18சகோதரர்களால் மன நிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள்.நாட் பட்ட தீராத வழக்குகளைத் தீர்ப்பதற்காகப் புதிய வழக்கறிஞர்களை நாடுவதன் மூலமாக நல்ல பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளன.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்.பிப்ரவரி19,20,21,22
மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் மாறி பொருட் செலவுகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நாட் பட்ட வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,சிற்றுண்டி உணவு வீடுதிகளை நடத்துபவர்கள்,காவல் துறை ராணுவம் சார்ந்தவர்கள்,எரி பொருட்களின் வியாபாரிகள்,மின்சாரப் பொருட்களின் வியாபாரிகள்,மின்வாரியத்துறை சார்ந்தவர்கள்,கேஸ் வெல்டிங் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,விறகு நிலக்கரி போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.பிப்ரவரி23நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம்.வேற்று மதத்தவரால் எதிர் பாராத ஆதாயங்களை அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
புரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.

11.கும்பம்:-
கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18பழைய பொருட்கள்,கமிசன் மற்றும் ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு. தகரம் போன்றவற்றை விற்பனை செய்வோர்கள்,மீன் முட்டை மாமிச உணவுகள்வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். பொதுப் பணிகளைச் செய்வோர்கள் கவனமுடன் பணி ஆற்றுவதால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.. வீடு நிலம் போன்றவற்றின் மூலமான புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடையலாம்.பிப்ரவரி19,20,21விவசாயம் சுமாராகக் காணப்படும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.வெளிநாடு சென்று வருதல் போன்ற விசயத்தில் சற்றுகவனமாக நடந்து கொள்ளவும்.பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகுவதோடு மன நிம்மதி குறைவதோடு வீண் பொருட் செலவுகளும் வந்து சேரும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சியும், பொருள் வரத்தும் உண்டாகும்.பிப்ரவரி22,23அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதரவுகள் கிடைக்கும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்பூர்வீகச் சொத்து விசயங்களில் இருந்து வந்துள்ள நாட்பட்ட பிரச்சனைகள் நீங்கி சொத்துக்கள் கிடைக்கும்.தீர்த்த யாத்திரைகளை மேற் கொள்ள எடுத்து கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கருப்;பு ஆடை தானம் செய்து வரவும்;.

12.மீனம்:-
மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி17,18,19தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவார்கள்.வெகு காலமாகப் பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும். நெருப்பு,மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள், மற்றும் காவல் துறை பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பிப்ரவரி20,21சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணமும் வீண் பொருட் செலவுகளும் உண்டாகும்.காதல் விசயங்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்;ந்து உறவுகள் வலுப் பெறும்.கூட்டுத் தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசு வழக்கு விசயத்தில் சாதகமான தீரப்புகள் வந்து சேரும் காலமாகும்.பிப்ரவரி22,23நீண்ட தூரப் பயணங்களை தள்ளிப் போடுதல் நல்லதாகும்.. தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.யாத்திரையில் மிகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருவதன் மூலமாக விபத்துக்களைத் தவிர்க்கலாம்.மாணவர்களுக்கு கல்வித்துறையில் பரிசு மற்றும் பாராட்டுக்களை பெற வாய்ப்புகள் உள்ளன.தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து சிகப்பு வஸ்திரம் தானம் செய்து வரவும். Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies