ஈழத்து மண் வாசனையோடு “தேன்சிந்தும் பூக்கள்” என்ற அழகிய பாடல் காணொளி..

01 Jan,2014
 

 

ஈழத்து மண் வாசனையோடு “தேன்சிந்தும் பூக்கள்” என்ற அழகிய பாடல் காணொளி..

 

 அழகிய பாடல் காணொளி ஒன்று இன்று வவுனியா மண்ணில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த படலை வெளியிட்டு இருகின்றது “ஸ்டார் மீடியா” திரைப்பட கலையகம். இப்பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை தி.பிரியந்தன் (starmedia) மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

இப்பாடலின் வரிகளை ஈழத்து கவிஞர் கவிக்குயில் பாமினி எழுத, இசையமைத்து பாடி இருக்கிறார் மு.ராஜேஷ்.

இப்பாடலில் நடித்திருகின்றார்கள் யாழ் கவிமாறன் மற்றும் ஈழத்து நடிகை மிதுனா. இதில் பலர் கடினமாக உளைத்திருகின்றனர். starmedia நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது.

கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான 2 பாடல்களை starmedia தயாரித்து வழங்கி இருந்தது. இவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் youtube வழியாக பார்வையிட முடிந்தது.

அந்த வரிசையில் இந்த “தேன் சிந்தும் பூக்கள்” என்ற வீடியோ பாடலினை வெளியிடுவதில் நானும் எனது உயிரிலும் மேலான நண்பர்களும் மகிழ்வடைகின்றோம்.

எங்களின் படைப்புக்களை காலகாலமாக உலக தமிழர்களுக்கு காண்பிக்கும், பிரசுரிக்கும் முக்கியமானவர்கள் lankasri.com, manithan.com, lankasrifm இவர்களுக்கும், எங்களின் படைப்புக்களை நாங்கள் கேட்காமலே பிரசுரிக்கின்ற பல நூற்றுக்கனக்கான இணையத்தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எங்களுக்கு ஊக்கமளிக்கும் எமது ரசிகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

“ஈழத்து மண்வாசனையை உலகறிய செய்வோம்.”



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies