நான் கடந்த பாதை வெறும் ரோஜா விரிப்பு அல்லமுட்களும்,,, இல்லை, இல்லை, முட்களே அதிகம்கடின உழைப்பால் சோதனையை சாதனையாக்கிவென்றபின் திரும்பி பார்க்கிறேன்முட்களும் ரோஜாவாகி சிரித்தன எனைப் பார்த்து !