மூடு கிளப்பும் நீல ஒளி

24 Jan,2014
 

சில்லென்று பெய்யும் பனிஸ எலும்பை ஊடுருவும் குளிர்ஸ படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வைக்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதிகாலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக்கிங் போக தயங்கினாலும், இந்த குளிர்காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த்துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

குளிர்காலத்தில் நம் உடம்பில் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாகத்தான் இருக்கும் என்பதால் செக்ஸ் உணர்வுகளும் கூட சற்று அடக்கமாகவே இருக்கும். எனவே அதற்காக அமைதியாக இருந்துவிடாமல் சின்னச் சின்ன ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர். அதற்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளனர் படியுங்களேன்.

குறையும் ஹார்மோன்

குளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். இருந்தாலும் இதைத் தவிர்த்து செக்ஸ் ரீதியாக இயல்பாக இருக்க சில வழிகள் உள்ளன.

மூடு கிளப்பும் நீல ஒளி

கோடைகாலத்தில் இருப்பதைப் போன்றஉணர்வுகளுக்கு நாம் மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் இதை பழக்கப்பட்டு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் லைட் தெரப்பி. நீல நிற விளக்கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிட வேண்டுமாம். அப்போது நமது உடலுக்குத் தேவையான சூடு கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.

இந்த நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோகிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடைகாலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.

உடம்பில் சூடேற்றுங்கள்

கடும் குளிர்காலத்தில் மூடு வரும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் குளிர் கடுமையாக இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் மங்குமாம். உடல் வெப்பநிலை குறையுமாம். இதனால் செக்ஸ் உணர்ச்சிகள் இருவருக்கும் குறைந்தே காணப்படுமாம். நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. நிறைய ஆண்களுக்கு கடும் குளிரை அனுபவிக்கும்போது எழுச்சியே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதையும் சமாளிக்கலாம்.

துணையின் உடைகள்

உங்களது துணையின் உடையை எடுத்து சற்று நேரம் அணிந்து கொண்டு, அவருடைய நினைவில் மூழ்கினால் உடல் சூடு இயல்பாகுமாம். அதாவது கணவரின் சட்டையை மனைவி அணிந்து கொள்வது, மனைவியின் பிராவை எடுத்து கணவன் உடலோடு சேர்த்து வைத்துக் கொள்வது போலஸமேலும் உடல் ரீதியான உராய்வுகளும் கூட சூட்டை ஏற்படுத்துமாம். இதன் மூலம் இயல்பு நிலைக்கு உடலைக் கொண்டு வர முடியுமாம்.

பாதம் சூடா இருக்கா?

பெண்களின் பாதம் சூடாக இருந்தால் செக்ஸ் மூடு நன்றாக இருக்குமாம்.இதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அப்படி பாதம் சூடாக இருந்தால் பெண்களுக்கு எளிதில் ஆர்கஸம் வருமாம்.

இரவு லைட்டா சாப்பிடுங்க

ராத்திரி சாப்பாட்டை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை குளிர்காலத்தில் கூடுமாம். இதனாலும் செக்ஸ் ஆசைகள் குறையுமாம். கோடை காலத்தை விட குளிர்காலத்தில் ராத்திரி சாப்பாடு, விருந்துகளால் உடல் எடை அதிகமாகும். அதாவது ஒரு கிலோ வரை கூடுமாம்.

இதைத் தவிர்க்க இரவு நேர விருந்துகளைக் குறக்க வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றைக் குறைப்பது நல்லது. எளிதான சாப்பாட்டுக்கு மாற வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் உணர்வுகள் வற்றாமல் தடுக்கலாம்.

இப்படிச் சின்னச் சின்னதாக சில உபாயங்களைப் பயன்படுத்தி உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டு, செக்ஸ் உணர்வுகள் வற்றி விடாமல் தடுக்கலாம். சில்லென்று ரொமான்ஸை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

முதலிரவுக்கு ரெடியாகுறீங்களா?


முதலிரவுஸ ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது.

முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும்.

முதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.

முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஒரே உபாயம் என்றில்லைஸ இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இதுஸ

முதலிரவின்போது, பொதுவாக ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத்தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன்தான் பெரும்பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமானதும் கூட, எளிமையானதும் கூட.

மேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதான் நல்லது.

அதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷயம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியும் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்ஸ அதுவரை இப்படி லைட்டான ஐட்டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்

 

ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

 

 


ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.

ஆண்களை விட பெண்களே அதிக ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்கின்றனர். உலக அளவில் ஆண்களின் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கிறது இதற்குக் காரணம் ஆண்களின் ஆண்மைத்தன்மைதானாம்.

ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்ட்டோடிரோன் என்ற ஹார்மோன் தான் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும். இதுவே அவர்களின் இதயத்தை பலவீனப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறதாம். இதனாலேயே ஆண்களுக்கு ஆயுள் குறைய காரணமாகிறது என்கிறது ஆய்வு. கால்நடைகளுக்கு ஆண்மையை அகற்றுவது போல குறிப்பிட்ட வயதில் ஆண்களின் ஆண்மையை அகற்றிவிட்டால் அவர்களும் நீண்டநாள் வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு கொரியாநாட்டில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாக கூறுகின்றனர்.

கொரியர்களின் சராசரி ஆயுட்காலம், 50 வயதுவரை மட்டுமே ஆனால் கொரியா நாட்டில் மன்னர் ஆட்சி நடந்த போது 81 இளைஞர்களின் ஆண்மையை அகற்றிவிட்டு அவர்களை அரண்மனை காவலராக நியமித்தனர். இவர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் உயிருடன் இருந்தனர்.

அவர்களின் சராசரி ஆயுள் 70 அக இருந்தது. 3பேர் 100 வயதுக்கு மேலும் உயிருடன் இருந்தனர். எனவே ஆண்மை இல்லாமல் இருந்தால் அதிக நாட்கள் உயிர் வாழலாம் என்று ஆய்வாளர்கள் உறுதிபட சொல்கின்றனர். ஆகையினால் நீண்ட நாள் வாழ ஆசைப்படுபவர்கள் ஆண்மையை அகற்றிவிட்டால் அதாவது ஆண்மைக்கு காரணமாக கருதப்படும் ஹார்மோனை அகற்றிவிட்டால் போதும் என்கின்றனர். ஆனால் ஆண்மை இல்லாம வாழ்வதை இட ஆண்மையோட செத்துப்போறது மேல்னு நம் ஊர் ஆண்கள் சொல்லுவாங்களே!

 

 


பெண்களுக்குப் பிடிச்ச ‘கௌபாய்’!

 


 செக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில் சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும்.

எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான்.

கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பாலும் அனைவரும் தவறாமல் செய்யும் ஒரு உறவு பொசிஷன்.

இதில் கெளபாய் பொசிஷன் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருமுறை இந்த பொசிஷனை அவர்கள் அனுபவித்து விட்டால் அதன் பிறகு விட மாட்டார்கள், அடிக்கி அந்த பொசிஷனை அவர்கள் அனுபவிக்க விரும்புவார்கள். அப்படி ஒரு ஜில்லாக்கியான பொசிஷன்தான் இந்த கெளபாய்.

கெளபாய் பொசிஷனில் உறவு கொள்ளும்போது ஆணின் வேலையை பெண் செய்கிறார். ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவர் ஒரு ஆண் செய்வது போன்று உறவி்ல் ஈடுபடுவார். ஆண்கள் கீழே படுத்தபடி உறவை அனுபவிப்பார்கள். அத்தோடு அவர்களது வேலை முடிந்து விடும். ஆனால் பெண்கள்தான் இந்த உறவின் போக்கை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள்.

கெளபாய் பொசிஷினில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது முகத்தை பார்த்தபடி உறவு கொள்வது. இன்னொன்று ரிவர்ஸ்ஸ அதாவது ஆணின் முகத்திற்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டு உறவு கொள்வது. இரண்டிலும் சம அளவிலான இன்பம் பெண்ணுக்குக் கிடைக்கும். இன்னும் சொல்வதானால், மிஷனரியில் ஆண்களுக்கு அதிகம் இன்பம் கிடைக்கும் என்றால் கெளபாயில் ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிக இன்பம் கிடைக்கும்.

கெளபாய் பொசிஷனை பெண்கள் விரும்புவதற்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான இன்பத்தை அவர்களே இதில் முடிவு செய்ய முடியும். எந்த அளவுக்கு ஆழமாக உறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம். தங்களது தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் அவர்களே தீர்மானிக்கலாம். மேலும் தனது துணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஒரு கர்வமும் அவர்களுக்குக் கிடைக்கும்.

மேலும் கஷ்டப்படாமல் ஆர்கஸத்தை அடையவும் இந்த கெளபாய் பொசிஷன் உதவுகிறது என்பதாலும், கூடுதல் இன்பம் தருகிறது என்பதாலும் பெண்களுக்கு இந்த பொசிஷன் மிகவும் பி்டிக்கும்.

அதிலும் ரிவர்ஸ் பொசிஷன் பெண்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக அமைகிறதாம். காரணம், இதில் பெண்கள் மிகவும் ஆழமாக உறவில் ஈடுபட முடியுமாம்.

இருப்பினும் பல பெண்கள் இந்த கெளபாய் பொசிஷனில் ஈடுபட வெட்கப்படுவார்கள். என்னங்க இது உங்க மேல போய் நானா, போங்க என்று விலகி ஓடுவார்கள். ஆனால் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகாது என்பதை அவர்களுக்கு ஆண்கள்தான் புரிய வைத்து தெளிய வைத்து ஈடுபடுத்த வேண்டும்ஸ!

 


ஆசை நூறு வகை.. ‘காண்டம்’ ஐந்து வகை!

 


 

இன்று இரவு உறவு என்று முடிவு செய்தாயிற்று. அடுத்து பாதுகாப்பான செக்ஸ் தேவை என்று முடிவு செய்யும்போது எந்தக் ‘காண்டம்’, ‘கண்டம்’ ஆகாமல் கடைசி வரை கை கொடுக்கும் என்ற குழப்பம் வரும்.

மார்க்கெட்டில் இன்று எத்தனையோ வகை ஆணுறைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் நமக்குப் பொருத்தமான, பிடித்தமான ஆணுறையைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் ஐந்து வகை ஆணுறைகள் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி விருப்பமானதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது என்ன ஐந்து வகைஸ படியுங்கள் தொடர்ந்து.

பிளேவர்ட் காண்டம்

இது வாய் வழிப் புணர்ச்சியை விரும்புவோருக்கு அருமையா ஒரு ஆணுறை. சாக்லேட், காபி, ஸ்டிராபெர்ரி, மின்ட், வெனிலா உள்ளிட்ட பல்வேறு வாசங்களில் இது கிடைக்கிறது. இருப்பினும் இதில் சுகர் ப்ரீ ஆணுறையாக பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நல்லது, இல்லாவிட்டால் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டு விடும்.

டாட்டட் காண்டம்

ஆணுறை அணிந்து உறவில் ஈடுபடும்போது கூடுதல் சுகம் தேவை என்று உணர்வோருக்கு பொருத்தமானது இந்த ஆணுறைதான். இந்த ஆணுறையால் ஆணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் பெரும் சுகம் கிடைக்குமாம்.

சூப்பர் தின் காண்டம்

ஆணுறையே அணியாமல் உறவில் ஈடுபடும்போது கிடைக்கும் அதே அளவிலான, நிறைந்த சுகம் இந்த சூப்பர் தின் காண்டம் அணிந்து உறவில் ஈடுபடும்போதும் கிடைக்கும். அந்த அளவுக்கு படு லேசாக மெல்லிசாக இந்த ஆணுறை இருக்கும். ஆணுறை அணிந்திருப்பதே தெரியாத வகையில் மிக மெல்லிசாக இருக்கும் என்பதால் ஆணுறை அணியாமல் உறவில் ஈடுபடும் போது கிடைக்கும் சுகம் இதில் கிடைக்கும்.

பிளஷர் ஷேப்ட் காண்டம்

இந்த ஆணுறையை அணிந்து உறவில் ஈடுபடும்போது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி உணர்வுகள் அதிகமாகும். கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

குளோ இன் டார்க் காண்டம்

செக்ஸின்போது சிலர் ஏகப்பட்ட விளையாட்டுக்களை விளையாடுவார்கள். அப்படிப்பட்ட குறும்புக்காரர்களுக்கான ஆணுறை இது. வெளிச்சம் பட்டால் 30 விநாடிகளுக்கு இந்த ஆணுறையானது ஒளிரும். அதாவது இருளிலும் இது ஒளிரக் கூடியது. உடம்புக்கு பிரச்சினை தராத ஆணுறையும் கூட. மூன்று லேயர்களால் ஆனது இந்த ஆணுறை.

எப்படிப்பட்ட ஆணுறையாக இருந்தாலும் அது தரமானதாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. பிறகு பாதி உறவில் பல்லைக் காட்டி உங்களது உறவை கசப்பானதாக மாற்றி விடும் அபாயம் உள்ளது.

 

 

காலை எழுந்ததும் ‘விளையாட்டு’ஸ!

 


 

காலையில் பலருக்கும் பிடிக்காத ஒரு சத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்ஸ படு கடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெறுப்பாக இருக்கும்ஸ ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களேன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லாசமாக இருந்தால் எப்படி இருக்கும்ஸ கேட்கவே ஜாலியா இருக்குல்ல.. தொடர்ந்து படியுங்கள்ஸ

காலையில் வைத்துக் கொள்ளும் உறவு உங்களது அன்றைய நாளை மிக சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறதாம். மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிறதாம்.

காலை உறவில் ஈடுபட முடிவு செய்து விட்டால் அதற்காக சில ஆயத்தங்களையும் செய்து கொள்ளத் தவறாதீர்கள். அதுதொடர்பான டிப்ஸ் இதோஸ

- முதல் நாள் இரவே உங்களது பற்களை நன்றாக துலக்கி விடுங்கள். பிறகு உங்களது படுக்கைக்குப் பக்கத்திலேயே மின்ட் போன்ற வாய்ச் சுத்தம் தரும் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். எழுந்திருக்கும்போது அதை போட்டுக் கொள்ள உதவும். வாய் நாறினால் உறவும் நாறிப் போய் விடுமேஸ

- காலையில் உடலும், மனதும் படு பளிச்சென இருக்கும். எனவே புதிய புதிய விஷயங்களை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க காலைதான் சரியான சமயமாம். எனவே வித்தியாசமாக எதையாவது செய்து பார்க்கலாம்.

- எழுந்ததுமே இருவரும் சில நிமிடங்களைத் தழுவுதலுக்காக ஒதுக்குங்கள். பிறு மெல்ல மெல்ல உடைகளைக் களையுங்கள்.

- புதிய பொசிஷன்களை காலையில் செய்து பார்க்கலாம். ஸ்பூனிங் பொசிஷன் ரொம்ப எளிதானது. எனவே அதை காலையில் செய்து பார்க்கலாம்.

- உறவை முடித்ததும், குளிக்கச் செல்லும்போது சேர்ந்தே போகலாம். இருவரும் சேர்ந்து குளிக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. உடல்கள் நீரில் இணைந்து பிணையும்போது மனதுக்குள் ஏற்படும் சுகம் சொல்லில் வடிக்க முடியாததாக இருக்கும். இருவருக்கும் இடையிலான பாசப்ப பிணப்பை அது கூட்டித் தரும்.

காலையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது நமது உடலிலிருந்து வெளியாகும் ஆக்ஸிடாசின் என்ற வேதிப் பொருள் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறதாம்.

அதுமட்டுமல்லாமல் காலையிலேயே சுறுசுறுப்பாக ஆரம்பிப்பதால் அன்றைய நாள் முழுவதும் அந்த சுறுசுறுப்பு நம்முடனேயே இருக்குமாம். மேலும் காலையில் நடந்ததை நினைத்து நினைத்து மனதும் கூட உற்சாகமாக இருக்குமாம்.

வாரத்திற்கு 3 முறையாவது காலையில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். அப்படியானால் மற்ற நாட்களில் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.. மற்ற நாட்களில் இரவுக்கு மாறி விடுங்கள்ஸ வாரத்தில் 7 நாட்களும் செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பே இல்லைஸ.!!!



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies