மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமாஸ?

24 Jan,2014
 

 

மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமாஸ?

 


 ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.

உதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் ‘போக வர’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமாஸ

பெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.

உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற அளவிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுமாம்.

எடுத்ததுமே காம்புகளுக்குப் போவதை விட பல்வேறு ‘சைடு’ வேலைகளில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறானோ இந்த ‘சுட்டிப் பையன்’ என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம். அதுதான் முக்கியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

மார்புகளில் முத்தமிடும்போது கீழே இருந்து ஆரம்பிப்பதுதான் நல்லதாம். முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி வர வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்தமிட வேண்டுமாம். மார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட வேண்டும்ஸ அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.

இப்படி முத்தமிடும்போது ‘ரயிலைப் பிடிக்க ஓடுகிற அவசரம்’ கூடவே கூடாது. மெதுவாக, மிக மிக மெதுவாக செய்யுங்கள். ‘இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் உசிதம்.

முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர வேண்டும்.

மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை உங்களது நாவால் மிக மிக மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிடுங்கள். சுவைத்து முத்தமிடுங்கள். உதடுகளால் ஒத்தி ஒத்தி எடுங்கள்.

கடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக.

காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.

ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.

மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. மாறாக அவசரப்பட்டு கரடுமுரடாக செயல்பட்டால் வலிதான் பிறக்கும்.

தாய்மையின் அருமையான அங்கம்தான் மார்பகங்கள். அதுவே காமக் களியாட்டத்திலும் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே பெண்மைக்கும், தாய்மைக்கும் உரிய கெளரவத்துடன் மார்பகங்களைக் கையாளும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானதுஸ அருமையானது

சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க.. நோய் வரும்!


உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக் கொடுத்து தயார் படுத்துகின்றனர். அதேபோல் இதயத்திற்கு இதம் தரும் உணவுகள் எல்லாம் தாம்பத்ய உறவுக்கு ஏற்ற நலம் தரும் உணவுகள்தான் என்கின்றனர் நிபுணர்கள். இதோ அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

என்னென்ன சாப்பிடலாம்

செக்ஸ் குறைபாடு இருந்தால் மருத்துவரிடம் சென்று லட்சக்கணக்கில் அழவேண்டாம் வீட்டில் சரியான சத்தான உணவுகளை சமைத்து உண்டாலே போது தம்பதியரிடையே தொடர் வெற்றிதான் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்டுகள்.

தம்பதியரிடையே தடுமாற்றமில்லாத தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை அமையும் என்கின்றனர் நிபுணர்கள். அசைவத்தில் மட்டன், சிக்கன், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், சைவத்தில் பீன்ஸ், கீரைகள், ஸ்ட்ராபெர்ரீஸ், தர்பூசணி, முருங்கைக்காய், வெங்காயம் போன்ற உடலுக்கு உற்சாகம் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சாப்பிட உடனே ஆரம்பிக்காதீங்க

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாகும். இதனால் மூட்டு வலி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே உணவு உட்கொண்ட பின்னர் சிவக்க சிவக்க வெற்றிலை போட்டு தங்களை தயார் படுத்திக்கொள்ளலாம். வெற்றிலை பிடிக்காதவர்கள் பாதம் பால், அல்லது உற்சாகம் தரும் மசாலா பால் அருந்தலாம்.

பொறுமை அவசியம்

தாம்பத்ய உறவின் போது தம்பதியர் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதான் அது இனிய சங்கீதமாக மாறி சந்தோசத்தைத் தரும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எதற்கோ ஆசைப்பட்டு
 எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எதற்கும் எல்லை உண்டு

தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அதனை நீடிக்க விடாமல் பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. அதேபோல் வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

 

செக்ஸ் சக்தியை அதிகரிக்கும் பேரிச்சம் பழம், வான்கோழி கறி!


படுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.

இன்றைக்கு ஆண்மை குறைபாட்டிற்கு காரணம் கண்டதையும் சாப்பிடுவதுதான். அதேபோல் இளம் வயதிலேயே போதை, மது பழக்கத்திற்கு ஆளாவதும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வாழ்க்கையும் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சிக்கல் நீடிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

கண்டதை படிக்காதீங்க

தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லையா? ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக ஆபாச நூல்கள், இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்க்க வேண்டாம் இதனால் மனமும், உடலும்தான் கெடும். அதற்கு பதிலாக செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் என்கின்றனர் நிபுணர்கள்.

விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.

நாட்டுக்கோழி முட்டை

இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் குடித்து வரலாம். தொடர்ந்து 3மாதம் இதை சாப்பிட்டால் முழுபலன் கிடைக்கும்.

உப்புக்கண்டம்

பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா.. ஆகியவற்றின் இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை குறைபாட்டிற்கு சிறப்பான பலன்கள்தரும். வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப் பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.

பேரிச்சம் பழங்கள்

காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.

இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம். அதேபோல் அன்றாடம் உண்ணும் உணவோடு அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..

செலினியம் உப்பு

அதேபோல் பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன.

செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்தான உணவுகளை உண்ணவேண்டும்.

ஆண்மைக்குறைபாடு சரியான உடன் தினசரி உறவில் ஈடுபடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவு வைத்துக்கொண்டால் போதும். இதனால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

 

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

லிப்பவர்களுக்கு கண் தெரியாது என்பது முட்டாள்களின் வாதம் என்று அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்குமாம் அதற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காதலர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காதலிப்பவர்கள் சிலர் காதலில் விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக்கை முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பித்த உடன் அவர்களின் உடலில் நிகழும் ரசாயன மாற்றம் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

பட்டாம்பூச்சி பறக்கும்

உங்களுக்கான நபரை நீங்கள் கண்ட உடன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க ஆரம்பித்து விடுமாம் ( அப்படியா?) அப்போது மூளையில் டோபமைன் எனப்படும் ரசாயனம் சுரக்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவதோடு மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறதாம். அதனால்தான் காதலிப்பவர்களின் கனவுகளில் வானவில் வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெங்கும் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய பாரதிராஜா படத்தை பார்க்கலாம்)

உடல் மெருகேறும்

காதலிப்பவர்கள் உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலில் ஆட்டோமேடிக்காக neurotransmitter அதிகரிக்குமாம். அட்ரீனலின் உற்பத்தி சிறிதளவு குறையுமாம். அதனால் அவர்களுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலேயே உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனால் காதலில் விழுந்தவர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப்பேற்றி விடுகின்றனர்.

புத்திசாலியாவார்கள்

காதலிப்பவர்கள் முட்டாள்களா? யார் சொன்னது. அப்படி சொல்பவர்கள்தான் முட்டாள்கள், காதலின் அருமை தெரியாதவர்கள். காதல் உண்மையிலேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட அறிவாளியாக்குமாம். காதல் வசப்பட்டவர்களுக்கு மூளை செல்களை புதிதாக வளரச் செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளமை திரும்பும்

காதலிப்பவர்களுக்கு முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக்கும் இளமையாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் சுரக்குமாம். காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால் அவர்களுக்கு கவலை என்பதே ஏற்படாதாம்.

நோய் தாக்காது

காதலிப்பவர்களை விட ஜோடி கிடைக்காமல் தனியாக இருப்பவர்கள்தான் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். காதலிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம். ரொமான்ஸ் மூடில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்பவர்களுக்கு இதயநோய் என்பதே ஏற்படாதாம்.

காதலிப்பவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம். இன்னமும் ஏன் வெயிட் பண்றீங்க,போய் சீக்கிரம் லவ் பண்ணுங்கப்பா!

 


விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு செக்ஸ் உதவுமாம்!


விளையாட்டுப் போட்டி, பந்தயங்களில் பங்கேற்பவர்கள் முதல்நாள் இரவில் செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு தடை உள்ளது. ஒலிம்பிக் போன்ற உலகப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களின் உடலுறவு விவரம் கூட குழுத் தலைவர்களால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இது தவறான நம்பிக்கை என்று தற்போது விஞ்ஞானிகள் நிரூபித்து விளையாட்டு வீரர்களின் மனதில் பால் வார்த்திருக்கின்றனர்.

பொதுவாக போட்டி பந்தயங்களில் ஈடுபடுவோர்கள் சில வாரம் சிலமாதம் உட லுறவை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுபாடு நிலவுகிறது. விளையாட்டு வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முதல்நாள் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபடுவதால் அவர்களால் போட்டியில் சரியாக பங்கெடுத்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். இதனால் ஒலிம்பிக் போன்ற உலகப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களின் உடலுறவு விவரம் கூட குழுத்தலைவர்களால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

அமெரிக்கா, குத்துச் சண்டை வீரர் முகமது அலி தனது உலக வீரர் விருது போட்டிகளுக்கு முன் உடலுறவைத் தவிர்த்ததாக அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சமீப காலங்களில் இது குறித்து மருத்துவத் துறையில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக எந்த உண்மையும் நிரூபிக்கப்படவில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் விளையாடுவதற்கு முந்தைய உறவு அவர்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரன் அளவு அதிகரிக்கிறதாம். இதனால் போட்டியின் போது அவர்களால் கூடுதல் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலுறவு என்பது உடலிலும் மனதிலும் முக்கிய மான தசை நரம்புகளில் முறுக்கைத் தளர்த்தி சமநிலைப்படுத்தக் கூடியது.விளையாட்டு போட்டிக்கு முதல் நாள் இரவு 15 நிமிட நேரம் மனைவியுடன் உடல் உறவு கொள்வது அடுத்தநாள் வெற்றியை பாதிப்பதில்லை. மாறாக நன்மை செய்யும் என்றும் விளையாட்டுத்துறை மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

விளையாட்டு போட்டியில் பங்கேற்றும் முன்னதாக உறவில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கக் காரணம் வீரர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்பதனாலும், மனரீதியாக அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதனாலும்தான் என்கின்றனர் விளையாட்டுத்துறையினர். இத்தாலி நாட்டின் விளையாட்டு நிபுணர்களின் டாக்டர் டெர்சி விளையாட்டு வீரர்கள் வாரம் 3 முறை உடலுறவில் ஈடுபடலாம். அதேசமயம் முன்காதல் விளையாட்டில் அதிக நேரம் ஈடுபட்டால் மூளை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

எது எப்படியோ ஒலிம்பிக் போட்டியில ஜெயிச்சு பதக்கம் வாங்க வைங்கப்பா !

 


மனைவியை கவர மன்மத மந்திரங்கள்

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மனதோடு தர எந்த பெண்ணும் சம்மதிப்பாள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமையப்பெற்றால் அவன் சொல்லும் வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மனைவியின் மனம் கவர உளவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

என்னதான் கணவன் மனைவி என்றாலும் காதல் என்பது கண்ணியமானதாக இருக்கட்டும். முத்தம் கூட மென்மையானதாக அச்சுறுத்தாதவகையில் இருக்கட்டும். எந்த ஒரு பெண்ணும் தனது கணவன் தனக்குரியவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்.

திருமணம் ஆன புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் செலவழியுங்கள். அலுவலகம் வேலை என்று இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தால் உங்கள் மனைவி தனக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டு போய்விடுவார். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்க கொஞ்சநாளைக்கு மனைவியில் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றுங்களேன் தப்பேயில்லை அப்புறம் உங்கள் பேச்சுக்கு மனைவியிடம் மறுபேச்சு என்பதே கிடையாது.

படுக்கை அறையில் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் எங்காவது பொது இடத்திற்கு செல்லும் போதும் தன்னுடைய கணவன் தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம். பார்க், பீச், சினிமா என்று போகும் போது கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் உரசலும் இருக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

புதிதாக திருமணமான உடன் எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். இது உங்கள் மனைவியை கண்டிப்பாக சமாதானப்படுத்தும்.

அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள். அலுவலகம் விட்டு வரும்போது ஏதாவது ஒரு பரிசை வாங்கி வாருங்கள். சின்ன முத்தம், அன்பாய் ஒரு தழுவல் என பாசத்தோடு அந்த பரிசுப் பொருட்களை கொடுத்துப்பாருங்களேன் உங்கள் மனைவி உங்களிடம் டோட்டல் சரண்டராவார்.

சமையலறையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது உதவும் சாக்கில் சின்ன சின்ன சில்மிசங்களை செய்யுங்கள். இதுபோன்ற ரொமான்ஸ் நடவடிக்கைகளை எத்தனை வயதானாலும் பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். இப்படிப்பட்ட செயல்களை பெண்களுக்கு சமையல் அறையில் ஏற்படும் சிரமத்தை குறைக்கிறதாம்.

அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம். படுக்கை அறையில் தன் பேச்சை கேட்கவேண்டும், தான் சொல்வதற்கு கட்டுப்படவேண்டும் என்று கூறுவதை விட அவர்களையும் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட விடுங்களேன். உணர்வுபூர்வமான இந்த சுதந்திரம் உங்களின் மனைவியின் மனதில் உங்களை ஹீரோ அளவிற்கு உயர்த்தி விடும்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies