இறந்து கிடக்கும் பறவை விலங்குகளை உண்ணும் மனிதன் வீடியோ
05 Nov,2013
இறந்து கிடக்கும் பறவை விலங்குகளை உண்ணும் மனிதன்
இங்கிலாந்தில் வசித்துவரும் போய்ட் எனும் 73 வயது நிரம்பிய நாவலாசிரியர் ஒருவர் வழமைக்கு மாறான வினோத உணவுப் பழக்கத்தினை கொண்டிருக்கின்றார். அதாவது வீதியோரங்களில் இறந்து கிடக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளைக் கொண்டு கறி செய்து சாப்பிடுவது இவருக்கு பிடித்தமான விடயமாம். இது பற்றி அவர் கூறுகையில் ”தான் ஒரு சுதந்திர மனிதன் எனவும், தனது உணவுகளை இலவசமாகவே பெற்றுக்கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார்.