ஓநாய் போன்று மாறி ஊழையிடும் வினோத மனிதன் (வீடியோ)
05 Nov,2013
ஓநாய் போன்று மாறி ஊழையிடும் வினோத மனிதன் (வீடியோ)
நாய்களோடு மனிதர்கள் சாதாரணமாக பழகுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதும் ஆபத்துக்கள் பெரியதாக இல்லாதுமான ஒரு விடயம். ஆனால் கொடிய வேட்டை ஓநாய்களுடன் ஒருவர் ஒன்றிப்பழகுகிறார் என்றால் இவர் நிச்சயம் ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியாது.
ஓநாய்களுடன் கொஞ்சிக்குலாவி அதற்கு முத்தமிட்டு அதனுடனையே தன்னை முழுமையாக அர்ப்பணித்து தானும் ஒரு ஓநாய் போன்று மாறியுள்ளார் இந்த மனிதர். இது மாத்திரம் இன்றி ஓநாய் போன்று உறுமவும் செய்கிறார். இவரை ஓநாய் மனிதன் என்றே அழைக்கிறார்கள். எது எப்படியோ ஓநாய்கள் இவரை ஒருநாள் கடித்துக்குறதாறமல் இருந்தால் சரி