சம்பளப்படிவத்தை பரிசோதியுங்கள்

27 Oct,2013
 

 

 

சம்பளப்படிவத்தை சரியாக பரிசோதியுங்கள் பேரியக்கம்

 

சம்பளம் கைக்கு வந்தால் போதும் என்பது பலருடைய சித்தாந்தம், ஆனால் சம்பளப்படிவங்களில் நடைபெறும் மோசடிகளை கண்டு பிடிக்கும் வல்லமை பலருக்கு இயல்பாகவே இல்லை.

இது குறித்து நடாத்தப்பட்ட ஆய்வில் டென்மார்க்கில் உள்ள உழைப்பாளிகளில் 20 வீதமானவர்கள் தமது சம்பளப்படிவங்களை பரிசீலனை செய்வதே இல்லையென்று தெரியவந்துள்ளது.

மேலும் 54 வீதமான டேனிஸ் மக்கள் தமது சம்பளப் படிவங்களில் ஏதோ இனம்புரியாத தவறு நடந்து கொண்டிருப்பதாக மனதளவில் கருதுகிறார்கள்.

18 – 35 வயதுக்கிடைப்பட்டவர்கள் தமது சம்பளப்படிவங்களில் ஊழல் இருப்பதாக அதிகமாகக் கருதுகிறார்கள் என்றும் ஆய்வை நடாத்திய எல்.ஓ தொழிற்சங்கமும், கெலப் நிறுவனமும் கூறுகின்றன.

ஆகவே சம்பளப் படிவத்தில் என்னென்ன விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன, அவை சரியாகத்தான் பதியப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பது அவசியம்.

ஏற்கெனவே வந்த செய்திகளில் சம்பளம் வழங்குவோர் பென்சன் பணத்தையே கட்டாமல் டிமிக்கிவிட்ட கதைகளையும் அறிந்திருக்கிறோம்.

மேலும் தற்போது சம்பளப்படிவமானது ஈ பொக்ஸ் மூலமாகவே வருவதால் பலர் அதைத்திறந்து பார்ப்பதில்லை, வங்கியில் விழும் பணத்தை மட்டும் பார்க்கிறார்கள்.

அதிகமானோர் தமது சம்பளப் படிவங்களில் வேலை நேரம், ரிலேக் ஆகிய இரண்டையுமே கூடுதல் முக்கியம் கொடுத்து கவனிக்கிறார்கள்.

ஆகவே உழைப்பாளருக்கு சம்பளப்படிவ விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

நாளை எல்.ஓ தொழிற்சங்கம் இதற்கான பேரியக்கம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறது.

சம்பளப்படிவங்களை பாருங்கள், தவறுகள் இருந்தால் கண்டு பிடியுங்கள் என்று இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.

சம்பளம் தவறாகப் போடப்படுகிறது என்பதைவிட, சம்பளத்தை போடும் பலருக்கு அதை எப்படிக் கணிப்பது என்று தெரியாமல் அரை குறை அறிவுடன் காரியாலயங்களில் குந்தியிருக்கிறார்கள் என்ற இரகசியத்தை நோக்கி இந்த ஆய்வு நகர்த்தப்படவில்லை.

அப்படிச் செய்தால் எவ்வளவு சக்கட்டைகள் சம்பளத் திணைக்களத்தில் வேலை செய்கிறார்கள் என்ற அதிசய உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளன.
tks.s.durai



Share this:

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies