விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்

23 Oct,2013
 
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்
 
இன்றுவரையிலும்
 மாவீரன் பிரபாகரன்.அவர்களை
 தீவிரவாதி-எனப் பேசிவரும் பயங்கரவாதிகலே இதைக்கோஞ்யம் படியுங்கள்ஸ.

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில சிங்களஅடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி

“விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களேஸ!

உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!
உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!,

வாழ்ந்ததும்
 இல்லை!

வரலாறு படைத்தது இல்லை

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பாதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையதளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக வந்ததில்லை!

* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்ஸ எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது?

அது எப்படி சாத்தியாமானது?

* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெருபலம் அவர்களுக்குக் கிடைத்தது?

பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தனஸ?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்!

அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால்,

அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே!

அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்?

அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை

“தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், ஆரியப்பார்ப்பான சிங்கள விசக்கிருமிகளாலும்

“தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி,

மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
 * தமிழீழ வைப்பகம்.
 * தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
 * தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
 * சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
 * கிராமிய அபிவிருத்தி வங்கி.
 * அனைத்துலகச் செயலகம்.
 * நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
 * சுங்க வரித்துறை.
 * தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
 * அரசறிவியற் கல்லூரி.
 * வன வளத்துறை.
 * தமிழீழ நிதித்துறை.
 * தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
 * கலை பண்பாட்டுக்கழகம்.
 * மருத்துவப் பிரிவு.
 * திலீபன் சிறப்பு மருத்துவமனை.
 * பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
 * மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
 * சுகாதாரப் பிரிவு.
 * ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
 * போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
 * நிர்வாக சேவை.
 * அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
 * மீன்பிடி வளத்துறை.
 * விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
 * தொழில் நுட்பக் கல்லூரி.
 * சூழல் நல்லாட்சி ஆணையம்.
 * தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
 * தமிழீழ விளையாட்டுத்துறை.
 * தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
 * தமிழீழ போக்குவரவுக் கழகம்.
 * மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
 * வளங்கள் பகுதி.
 * மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
 * விலங்கியல் பண்ணைகள்.
 * விவசாயத் திணைக்களம்.
 * தமிழ்மொழி காப்பகம்.
 * தமிழீழ சட்டக்கல்லூரி.
 * தமிழீழ கல்விக் கழகம்.
 * தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
 * காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
 * செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
 * செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
 * வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
 * அன்பு முதியோர் பேணலகம்.
 * இனிய வாழ்வு இல்லம்.
 * சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
 * நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
 * மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
 * சீர்திருத்தப் பள்ளி.
 * முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
 * உதயதாரகை (விதவைகளுக்கானது).
 * பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
 * பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
 * எழுகை தையல் பயிற்சி மையம்.
 * மாணவர் அமைப்பு.
 * பொத்தகசாலை (அறிவு அமுது).
 * ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
 * நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
 * தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
 * விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
 * சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
 * ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
 * வெளிச்சம் (மாத சஞ்சிகை).
 * நாற்று (மாத சஞ்சிகை).
 * பொற்காலம் வண்ணக் கலையகம்.
 * அருச்சுனா புகைப்படக் கலையகம்.
 * ஒளிநிலா திரையரங்கு.
 * புலிகளின் குரல் வானொலி.
 * தமிழீழ வானொலி.
 * தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
 * பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
 * தமிழீழ இசைக்குழு.
 * காலணி (பாதணி உற்பத்தி மையம்)
 * சேரன் உற்பத்திப் பிரிவு.
 * சேரன் வாணிபம்.
 * சேரன் சுவையகம்.
 * சேரன் வெதுப்பகம்.
 * சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
 * பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
 * பாண்டியன் சுவையூற்று.
 * பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
 * சோழன் தயாரிப்புகள்.
 * பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
 * தென்றல் இலத்திரனியலகம்.
 * தமிழ்மதி நகை மாடம்.
 * தமிழ்நிலா நகை மாடம்.
 * தமிழரசி நகை மாடம்.
 * அந்திவானம் பதிப்பகம்.
 * இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.இப்படிஇன்னும் கூறிக்கொண்டேபோகலாம்ஸ.

தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப் படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் ஆரியப்பார்ப்பான சிங்கள விசமிகளிடம்

நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்ஸ!

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்ஸ.

எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது?

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?

சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது!

பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!

சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்கஸ தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார்.

அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள்.

தலைவர் பிரபாகரனைத் தெரிந்தாலும், அவரின் ஏழ்மைத் தெரியுமாஸ?

இவர்களிடம் BMW, BENS இல்லை. பல பங்களாக்கள் இல்லை. சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லை. பினாமி பெயரில் நிறுவனங்கள் இல்லை. “மக்களுக்காக உழைத்த உண்மையான தலைவர்கள்” அந்த வரிசையில் இன்று வரை மௌனமாக இருக்கும் தலைவரை புரிந்தவர்கள் பலர் புரியாதவர்கள் சிலர் நாமும் சந்தித்தது அரிது ஆனால் அவரது வாழ்க்கை பல மடங்கு மகத்தானது போராட்ட காலமானாலும் சரி சாதாரண வாழ்க்கை ஆனாலும் சரி சராசரி மனிதனாக வாழ்வதில் அதிக நாட்ட முடையவர் இவ்வாறாக மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஒரு சில தலைவர்களே மக்கள் மனங்களில் இன்றும் வாழ்பவர்கள் அதில் எம் தலைவர் மகத்தானவர்.

முள்ளிவாய்க்கால் போர்களமாக தஞ்சையில் நினைவு முற்றம் அமைகிறது- காசி ஆனந்தன்!

தமிழீழ மண்ணில் விடுதலைப்புலிகள் நடத்திய வீரம்செறிந்த அந்த விடுதலை போர் அவர்களின் மாவீரத்தினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றது தமிழர்களின் மண்விடுதலை உணர்வினையும் சிங்களத்தின் இனவெறியினையும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கொண்டுவருகின்றது.

இனிய தமிழ்நெஞ்சங்களே நவம்பர் திங்கள் 8 9 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொள்ளவேண்டும் என்ற பணிவுடன் வேண்டுகின்றேன்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை நினைவிற்கு கொண்டுவரும் நிலையான நினைவு சின்னம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது .

முள்ளிவாய்க்காலில் வீறுகொண்டெழுந்த விடுதலைப்புலிகளின் போர் தமிழீழ மக்களின் அந்த போர் உலகவிடுதலையாளர்களின் அந்த போர் நம் நினைவிற்கு வருகின்றது முள்ளிவாய்க்கால் ஐந்து முதன்மையான நினைவுகளை நமக்கு தருகிறது.

சிங்களவர்களின் கொடுங்கோண்மையினை நினைவிற்கு வருகின்றது.

சிங்களத்தின் இனவெறியின் கீழ் துடித்து துன்புற்று மடிகின்ற தமிழீழ மக்களின் அவர்களின் அவலத்தின் சாவினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றதுதமிழீழ மண்ணில் விடுதலைப்புலிகள் நடத்திய வீரம்செறிந்த அந்த விடுதலை போர் அவர்களின் மாவீரத்தினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றது.

தமிழர்களின் மண்விடுதலை உணர்வினை அந்த முள்ளிவாய்க்கால் நாள் நினைவிற்கு வருகின்றது
 முள்ளிவாய்க்கால் உலகினை ஈர்த்த ஒருமாபெரும் போராக உலக விடுதலைபோராட்ட வரலாற்றில் நிலைத்து நிற்பதை நாம் பாக்கின்றோம்.

எங்கள் தலைவர் முள்ளிவாய்க்காலில் மூட்டிய மிகப்பெரிய விடுதலை நெருப்பு உலகமெங்கும்பற்றி பாய்கின்றது.
முள்ளிவாய்க்காலை நினைவாக கொண்டு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைகின்றது.

இன்னொரு முள்ளிவாய்க்கால் போர்களமாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைகிறது.
உலகில் எந்த நாட்டில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தஞ்சைக்கு வந்து தமிழீழத்தில் நடந்த வீரமிக்க விடுதலை போரினை விடுதலை உணர்வினை சிங்களவனின் இனவெறியினை பார்க்கின்ற இடமாக சிற்பகாட்சியாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைகின்றது .

அங்கு வெறும் கற்சிற்பங்கள் அல்ல அவை முள்ளிவாக்காலில் நிகழ்ந்த போரின் வாழ்க்கை சிற்பங்கள் இந்த முள்ளிவாய்க்கால்நினைவு முற்ற திறப்பு நிகழ்வில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன்! தெரிவித்துள்ளார்.

Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies