கென்ய ஷாப்பிங் சென்டரில் நடந்த தீவிரவாத தாக்குதல். இன்று CNN வெளியிட்ட நேரடி வீடியோ.
17 Oct,2013
கென்ய ஷாப்பிங் சென்டரில் நடந்த தீவிரவாத தாக்குதல். இன்று CNN வெளியிட்ட நேரடி வீடியோ.
கடந்த செப்டெம்பர் மாதம் 21ம் திகதி கென்யாவில் உள்ள சொப்பிங் மால் ஒன்றினுள் புகுந்த தீவிரவாதிகள் அங்குள்ளவர்களை தாறுமாறாக சுட்டுத்தள்ளியதும், இதன்போது அங்கிருந்த 67 பேர் கொல்லப்பட்டிருந்ததும் அறிந்ததே.. இடம்பெற்றிருந்த போதிலும் தற்போது இது தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.