என்னை உன்னில்கட்டி வைத்தாய்காதலை என்னில்நட்டு வைத்தாய்என்னோ என்னைஎட்டி பார்த்தாய்காதல் கடலில்தூண்டில் மீனாய்தவிப்பது ஏனோஉன் மடியில் மிதந்திடத் தானோ!நீதானடா... என்னுயிரே...நீ பேசாத தருணங்களில்நான் இறந்தே போகிறேன்!மீண்டும் உயிர்ப் பிச்சை போட்டுஎன்னை உயிர்வாழ வைப்பவன்நீதானடா...