கே பி எப்படி கைது செய்யப்பட்டார்? புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணல்!
06 Oct,2013
கே பி எப்படி கைது செய்யப்பட்டார்? புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணல்!
நேர்காணலில் தான் எப்படி எச்சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டேன் என கே பி விபரித்துள்ளார். அதில் சந்திப்பு ஒன்றில் கலந்திருந்த தன்னை மலேசியப் பொலீசார் திடீரென கைது செய்து சிறிலங்கா பொலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் தம்மை மிகவும் கண்ணியமாக நடாத்தியாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவற்ற சிறார்களுக்கும் சேவை செய்வதே தனது தற்போதைய இலட்சியம் எனவும் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் தனக்கு தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் கொணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது