கோக்கி
24 Sep,2013
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
• வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் நறுக்கியவற்றை போட்டு அதனுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து சப்பாத்திகளாக தேய்த்து சுட்டு எடுக்கவும்.