வரலாறு காட்டிய வளியில்வழி தவறிப் போனோர் -சிலர்வழி தொடந்தோர் -பலர்தவறிப்போனோர் தடம் தெரியாமல்வரலாற்றின் பாதையில்பயணிதோர் வீர சுவடாகமக்கள் மனதில்மகுடங்களாக காதல் தண்டனை என் இதயத்தைதிருடியது நீ...ஆயுள் தண்டனைமட்டும் எனக்கா....உன் விரல்கள் என்னைதீண்டியதால் நானும் கொண்டேன்காதல் தண்டனை......உயிரே சண்டாளிப் பார்வைசந்தியில் வைத்துசண்டாளிப்பார்வைபார்த்தாளே....திண்டாடி விழுந்தேன்திண்ணையில்மண்டாடி கேட்கிறேன்- உன் மனசுக்குள் என்னை வைத்துக்கொள்ளடிநான் தைத்துகொள்கிறேன்