இஸ்லாமிய உலக அழகிப் போட்டி- காணொளி
20 Sep,2013
இஸ்லாமிய உலக அழகிப் போட்டி- காணொளி
இஸ்லாமிய பெண்களுக்கான அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்தது. ஜகார்த்தாவில் இந்த மாத பிற்பகுதியில் நடக்கவிருக்கும் உலக அழகிப்போட்டிக்குப் போட்டியாக நடந்த இந்த இஸ்லாமிய அழகிகளுக்கான போட்டிக்குப் பெயர் ‘முஸ்லிமா வேர்ல்ட் ’ என்பதாகும். ஆனால், அந்த உலக அழகிப் போட்டியோ கடுமையான எதிர்ப்பை அடுத்து பாலிக்கு மாற்றப்பட்டது. இஸ்லாமிய அழகிப் போட்டி குறித்த ஒரு காணொளி ஆய்வு.