தூங்காமல் கனவு வரும்உன்னால் தூக்கிவீசப்பட்ட மலர் நான்இன்னும் வாசமாகஇருக்கிறேன்...!!!தூங்காமல் கனவுவரும் உன்னைநினைத்தால் -இப்போதூங்கியும் வருவதில்லைநூல் அறுந்த பட்டமும்நானும் ஒன்றுதான்ஒருதான் எங்கே விழுவதுஎன்று தெரியாமல் அலைகிறேன்