அபுதாபியிலுள்ள சிலந்திமனிதன் (வீடியோ இணைப்பு)
05 Jun,2011
சிலந்தி மனிதன் என்றதும் சிலந்தியை போல உருவம் கொண்டவர் அல்ல, சிலந்தியை போல உயரமான கட்டிடத்தில் மிக வேகமாக ஏறுகிறார். அவ்வாறு ஏறும் போது எந்த வித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் ஏறி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
ரோபட்காலேத் அபுதாபியிலுள்ள உயரமான 185 மீட்டர் உயர கட்டிடத்தை சுமார் 20 நிமிடத்தில் ஏறி கட்டிடத்தின் உச்சியை அடைந்தார்.