கலைஞர் கருணாநிதியின் மகன் காலமானார்
19 Jul,2025
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மு.கருணாநிதியின் மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில்(19) காலமானார்.
1970-களில் தமிழ்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மு.க.முத்து, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு. சமையல்காரன் ஆகிய பாடங்களில் நடித்தவர்.
நடிப்பு மட்டுமின்றில் பல்வேறு திரைப்படங்களில் தனது சொந்த குரலில் சிறந்த பாடல்கலையும் பாடியுள்ளார்