சுனிதாவை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
15 Mar,2025
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சுனிதாவை அழைத்து வர என்டூரன்ஸ் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.