விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.
13 Feb,2025
எதிர்பார்த்ததை விட விரைவில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார். Crew Dragon Capsule மூலமாக அடுத்த மாதம் 19ம் தேதி பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 நாள் பயணமாகச் சென்ற அவர், 8 மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் உள்ளார்.