சின்ன வயதில்..... உண்மை என நம்பிய,, பொய்கள் என்ன?
28 Dec,2024
1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும்
2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும்.
3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும்.
4)பல்லி கத்துனா கெட்ட சகுனம்.
5)வானவில் போட்டால் மழை பெய்யாது.
6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம்.
7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது.
8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும்.
9)படித்தால் வேலை கிடைக்கும்.
10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்...