ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதியத்தில் 3 பேர் உயிரிழப்பு
27 Oct,2024
நியூ சவுத் மாகாணத்தில் இரு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விமானிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நொறுங்கி, பூங்கா ஒன்றில் விழுந்து பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாகியுள்ளது