உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்
19 Jul,2024
விண்டோஸ் மென்பொருள் முடக்கத்தால் இதுவரை உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியா 170, அமெரிக்கா 500, ஜெர்மணி 92, இத்தாலி 45, உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.