ஈரானின் இராணுவ மூலோபாய தோல்வி!

20 Apr,2024
 

 
 
எண்ணெய் மற்றும் எரிஇவாயு வளங்இகளை மிகச்இசிஇறப்இபாக கையாண்டு மிகஇவேஇகஇமாக வளர்ந்து கொண்இடிஇருந்த நாடுஇகளில், உலக அரங்கில் தன்னை முன்இனிஇலைப்இபஇடுத்திக் கொண்ட ஒரு நாடுதான் ஈரான்.
 
1970களில் உலகின் விஞ்இஞான வளர்ச்இசியில் முன்இனேறிக் கொண்இடிஇருந்இததும், தொலைத்இதொஇடர்பு துறை வளர்ச்இசியில் மிக விரைஇவான வளர்ச்இசியை பதிவு செய்து உலஇகையே தன்இபக்கம் திரும்பி பார்க்க வைத்த காலம் ஈராஇனுக்கு உண்டு.
 
இப்இபடி உலக பார்இவையில் பல சிறப்இபுஇகளைக் கொண்இடிஇருந்த ஈரான், இன்று தனது பொருஇளாஇதார கட்இடஇமைப்இபையே இழந்து, புவிசார் அரஇசியல் சூழ்இநிஇலைஇயாலும், பிராந்இதிய முரண்இகஇளாலும் பகைஇமையை மட்இடுமே தன்இனஇகத்தே கொண்டு இந்இநாடு தத்இதஇளித்து வருஇகிஇறது எனலாம்.
 
நிகழ்இகால இஸ்ரேல் – ஈரான் போர் முரண்இபாஇடுஇகளால், ஈரான் வெறுஇமனே நஷ்இடஇமஇடைய போவஇதில்லை. ஈராஇனிய ஆட்சி தற்இகொஇலையை தேர்ந்இதெஇடுத்இதுள்இளது என்றே கருஇதலாம்.
 
புவிசார் அரஇசியல் சூழ்இநிலை:
 
புவிசார் அரஇசியல் சூழ்இநிஇலையை தீர்இமாஇனிக்கும்- உலக வல்இலஇரஇசுகள் இப்இபோஇதைய போர்ப் பகைஇமையை தமது நலன்இகஇளுக்கே முன்இனுஇரிமை கொடுப்பர் என்இபது உண்இமைஇயாகும்.
 
ஆயினும் ஒன்று தெளிஇவாக தெரிஇகிஇறது, ஈராஇனிய இறைஇயாட்சி இப்இபோது ஒரு மரண வளைஇயத்இதுக்குள் நுழைந்இதுள்இளது.
 
தெஹ்ரான் தன்னால் தாங்க முடிஇயாத பிராந்இதியப் போருக்கு மத்இதியில் சோவியத் பாணி சரிவை எதிர்இகொள்ளும் அல்இலது மக்கள் புரட்இசியின் பின் இரத்இதக்இகஇளஇரியால் ஆட்சி மாற்இறத்தை எதிர்இகொள்ளும் வாய்ப்இபுகள் அதிஇகஇரித்து வருஇகின்இறன.
 
ஈரான் கடந்த வார இறுஇதியில் ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுஇகஇணைகள் 300 க்கும் அதிஇகஇமாஇனவை இஸ்ரேல் மீது ஏவப்இபட்இடாலும் குறிப்இபிஇடத்இதக்க சேதம் அல்இலது உயிஇரிஇழப்பு எதுவும் ஏற்இபஇடஇவில்லை. என்இறாலும், இஸ்ரேல் பதிஇலஇளிக்க வேண்இடிய கட்இடாஇயத்தில் உள்இளது என போர் அமைச்இசஇரவை கூறிஇயுள்இளது.
 
ஈரானின் ஏவுஇகணை தாக்இகுதல் தோல்இவிஇயுற்ற போதிலும், ஈரான் தனது தாக்இகுதல் இஸ்இரேஇலுஇடஇனான மூலோஇபாய சமன்இபாட்டை மாற்இறிஇவிட்இடஇதாக பெருஇமைஇயஇடித்துக் கொண்இடுள்இளது. மேலும் துல்இலிஇயஇமாக மூலோஇபாய சமன்இபாடு மாறிஇவிட்இடதால், இஸ்ரேல் பதிஇலஇளிக்க வேண்இடிய அவஇசிஇயத்தில் உள்இளது.
 
இஸ்ரேல் பதிஇலடி சாத்இதிஇயமா?
 
ஈரானின் தாக்இகுஇதஇலுக்குப் பிறகு இஸ்இரேலின் பதிஇலடி சாத்இதிஇயஇமாஇனது என்இபதை தெஹ்ரான் அறிந்இதிஇருக்க வேண்டும். இஸ்இரேஇலுக்குத் தெரிந்இததைப் போலவே ஈரான் தனது பதிஇலுக்கு இஸ்இரேலைப் போலவே அதே காரஇணங்இகஇளுக்இகாக பதிஇலஇளிக்க வேண்டும்.
 
இஸ்இரேஇலுக்கும் ஈராஇனுக்கும் இக்இகட்இடான பகுஇதிஇயான மத்இதிய கிழக்கின் போக்இகிற்கு வல்இலஇரஇசுகள் தம் சுய நலன்இகளை தீர்த்துக் கொள்வர்.
 
ஆனாலும் அது இஸ்இரேலும் ஈரானும் விரும்இபாத ஒரு பரந்த பிராந்இதிய மோதஇலுக்கே வழி ஏற்இபஇடுத்தும். தற்இபோஇதைய சூழ்இநிஇலையில்
 
இஸ்ரேல் உடஇனஇடிஇயாக பதிஇலஇளிக்கும் என்று நினைக்க முடிஇயாது. அத்இதுடன் எப்இபோது, எப்இபடி, எங்கே என்இபது பற்இறிய நிச்இசஇயஇமற்ற தன்இமையும் உள்இளது.
 
இஸ்இரேலின் வல்இலஇமைஇமிக்க இராஇணுவ திறன்இகளைக் கருத்தில் கொண்டு ஒரு பரந்த மோதலைத் தவிர்க்க ஈராஇனிய தரப்இபிஇனரும் இறுஇதியில் முயற்இசிப்பர். ஆனால் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டு தலைஇமைஇகளும் எத்இதஇகைய ஆபத்இதான முடிவை எடுப்பர் என்இபதை இலஇகுவில் கூற முடிஇயாது.
 
ஈரான் தாக்இகுதல் தோல்வி்?
 
இஸ்ரேல் மீது கடந்த சனிக்இகிஇழமை(13) அன்று ஈராஇனின்இபுஇரட்இசிஇகர காவலர் படை (IRGC) 170 ட்ரோன்இகஇளையும், 30 குரூஸ் ஏவுஇகஇணைஇகஇளையும், 120 பாலிஸ்டிக் ஏவுஇகஇணைஇகளை ஈரானில் இருந்து ஏவப்இபட்இடஇதாஇகவும், சில ஏவுஇகஇணைகள் சிரியா, யேமன், ஈராக் ஆகிய நாடுஇகளில் இருந்து ஏவப்இபட்இடஇதாஇகவும் கூறப்இபஇடுஇகிஇறது.
 
இந்த ஏவுஇகஇணைகள் மற்றும் ட்ரோன்இகளில் 99 சதஇவீஇதத்தை தங்கள் இலக்இகுஇகளைத் தாக்இகாஇதஇவாறு இடைஇமஇறித்இதுஇவிட்இடஇதாக இஸ்இரேஇலிய இராஇணுவம் கூறிஇயுள்இளது.
 
அதேஇவேளை லெபஇனானில் உள்ள ஈரான் ஆதஇரவு ஹிஸ்இபுல்லா குழு, சிரிஇயாவில் இருக்கும் கோலன் குன்இறுஇகளில் இருக்கும் இஸ்இரேஇலிய ராணுவத் தளத்தின் மீது ராக்இகெட்இடுஇகளை ஏவிஇயஇதாகக் கூறிஇயிஇருக்இகிஇறது.
 
இப்இபஇகுஇதியில் இரஇகஇசிய தளங்இகளில் இருந்து செயல்இபட்ட அமெஇரிக்கப் படைகள் ஜோர்டான் எல்இலைக்கு அருகே தெற்கு சிரிஇயாவில் ஈராஇனிய ட்ரோன்இகளை சுட்இடுஇவீழ்த்இதிஇயஇதாகப் பாதுஇகாப்பு வட்இடாஇரங்கள் தெரிஇவித்இதன.
 
அத்இதுடன் பிரிட்டிஷ் பிரஇதமர் ரிஷி சுனக், இங்இகிஇலாந்தின் விமாஇனப்இபடை ‘டைஃபூன்ஜெட்’ விமாஇனங்கள் பல ஈராஇனிய தாக்இகுதல் ட்ரோன்இகளைச் சுட்டு வீழ்த்இதிஇயதை உறுஇதிப்இபஇடுத்இதிஇயுள்ளார். ஈராஇனிய தாக்இகுதல் ஆபத்இதான மற்றும் தேவைஇயற்ற செயல் என்றும், இதை கடுஇமைஇயாக கண்இடித்இதுள்இளஇதாஇகவும் ரிஷி சுனக் கூறிஇயுள்ளார்.
 
ஈரானின் மூலோஇபாய தோல்வி:
 
இஸ்இரேலும் அமெஇரிக்இகாவும் ஒரு பிராந்இதிய போருக்கு ஈரானை இழுக்கும் அபாஇயங்கள் நீண்இடஇகாஇலஇமாக இருந்இதது. தற்இபோது ஈரான் பொறுமை இழந்து இஸ்இரேலை அதன் சொந்த மண்ணில் இருந்து நேரஇடிஇயாகத் தாக்இகிஇயதன் மூலம் ஈரான் வெல்ல முடிஇயாத ஒரு மோதலைத் தொடங்இகிஇயுள்இளது.
 
தெஹ்இரானின் துணைத் தூதஇரஇகத்தின் தாக்இகுஇதலில் ஈராஇனிய ஜெனரல் ஒருவர் சிரிஇயாவில் கொல்இலப்இபட்ட போது ஈராஇனிய தாக்இகுஇதலை பதில் இல்இலாமல் கடந்து செல்ல அனுஇமஇதிக்க முடிஇயாது என்இபது இஸ்இரேஇலுக்கு தெரியும்.
 
தெஹ்ரான் ஒருஇவேளை விரைவில் அணு ஆயுஇதங்இகஇளுடன் கிழக்கில் சிரிஇயாஇவிஇலிஇருந்து மற்றும் வடக்கில் லெபஇனானில் உள்ள ஹெஸ் பைல்இலாஇவிஇலிஇருந்து ஒருங்இகிஇணைந்த தாக்இகுஇதலை மேற்இகொள்ள வாய்ப்இபுள்இளது.
 
இன்று, ஒரு முழுஇமைஇயான பிராந்இதிய யுத்தம் ஏற்இபட்டால் அமெஇரிக்இகாவின் ஆதஇரவை ஜெருஇசலேம் முழுஇமைஇயாக பெறும். வேறுஇவார்த்இதைஇகளில் கூறுஇவஇதானால், இந்த போரில் ஜெருஇசலேம் பின்இவாங்க வாய்ப்இபில்லை போல புலப்இபஇடுஇகிஇறது.
 
ஈரானில் 60 சதஇவீத மக்கள் வறுஇமையில்:
 
எண்ணெய் மற்றும் எரிஇவாயு வணிகம் மூலம் உலகின் மிக முக்இகிய பொருஇளாஇதார நாடாக இருந்த ஈரான், இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை 60 சதவீத மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
 
ஈரான் நாட்டில், முக்காடு அணிய மறுப்பது எதிர்ப்பின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது. இனியும் இஸ்லாமிய புரட்சிகர நோக்கத்தில் நம்பிக்கை வைக்க ஈரானியர்களை வசப்படுத்துவது இனி இலகுவான நோக்கமாகத் தெரியவில்லை.
 
தற்போது ஈரான் பொருளாதார கட்டமைப்பையே இழந்து, புவிசார் அரசியல் சூழ்நிலையாலும், பிராந்திய முரண்களாலும் பகைமையை மட்டுமே தன்னகத்தே கொண்டு இந்நாடு தத்தளித்து வருகிறது எனலாம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies