காஸா யுத்தம் : வெல்வது யார்?

21 Dec,2023
 

 
 
காஸா யுத்இதத்தை இரு கோணங்இகளில் பார்க்இகலாம். ஒன்று இராஇணுவ ரீதிஇயான கோணம். மற்இறைஇயது அரஇசியல் கோணம்.
 
முன்இனைய கோணத்தில் பார்த்தால், படைஇவலுச் சமஇநிஇலையின் அடிப்இபஇடையில், இதுஇவொரு யுத்இதமே கிடைஇயாது.
 
ஒரு புறத்தில் எண்இணிக்இகையில் குறைந்த ஆயுஇதஇபாணிக் குழுஇவொன்று, அதற்கு முறைஇயான பயிற்சி கிடைஇயாது. நவீன ஆயுஇதங்இகளைப் பெறும் வசஇதிஇயில்லை. சுதந்இதிஇரஇமாக நடஇமாடக் கூட முடிஇயாது.
 
மறுபுறத்தில், உலஇகிஇலேயே மிகவும் பலஇமான இராஇணுவம். அதற்கு அமெஇரிக்இகாவின் ஆதஇரவு மாத்இதிரம் கிடைப்இபஇதில்லை. ஆயுஇதங்இகளும் தாராஇளஇமாக விநிஇயோஇகிக்இகப்இபடும்.
 
ஹமாஸ் இயக்இகத்இதுக்கும், இஸ்இரேஇலிய படைஇகஇளுக்கும் இடைஇயிஇலான யுத்இதத்தில் யார் வெற்றி பெறுஇகிஇறார்கள்?
 
ஒக்இடோபர் 7க்குப் பிறகு, பலஸ்இதீஇனர்கள் மீது மிக மிலேச்இசத்இதஇனமான வன்இமுஇறைஇகளை இஸ்இரேஇலியப் படைகள் கட்இடஇவிழ்த்துவிட்இடிஇருக்இகலாம். ஆனால், இஸ்ரேல் தோற்இகிஇறது என்இபது பாதுஇகாப்பு விடஇயங்இகளை ஆராயும் பகுப்இபாய்வாஇளர்இகளின் கருத்து.
 
அதேஇபோன்று, எல்லை தாண்டிச் சென்று தாக்கி இஸ்இரேலைத் தூண்இடிஇயதன் மூலம், ஹமாஸ் இயக்கம் அரஇசியல் நோக்இகங்இகளை அடைந்து வருஇகிஇறது என்இபதை அரஇசியல் ஆய்இவாஇளர்கள் ஏற்றுக் கொள்இகிஇறார்கள்.
 
காஸா யுத்இதத்தில் இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இருஇதஇரப்இபுக்இகளும் பிடிஇவாஇதஇமாக இருக்இகின்இறன. ஒக்இடோபர் 7ஆம் திகஇதிஇகஇளுக்கு முன்னர், காஸாவின் எல்இலைகள் எவ்இவாறு இருந்இதஇனவோ, அந்த எல்இலைஇகஇளுக்குத் திரும்ப இரு தரப்இபுஇகஇளுக்கும் விருப்பம் கிடைஇயாது.
 
ஹமாஸ் இயக்இகத்தைப் பொறுத்இதஇவஇரையில், 1948ஆம் ஆண்இடுக்கு முன்னர் பலஇஸஇதீனம் எவ்இவாறு இருந்இததோ, அந்த நிலைக்குத் திரும்ப வேண்டும்.
 
காஸாவில் ஹமாஸ் இயக்கம் இருக்இகக்இகூஇடாது என்இபது இஸ்இரேஇலிய அரசின் பிடிஇவாதம்.
 
இதில் எது நடக்இகுமோ தெரிஇயஇவில்லை. ஆனாலும், காஸா யுத்இதத்இதிற்கு முன்இபிஇருந்த நிலைக்கு திரும்ப முடிஇயாது என்இபது யதார்த்தம்.
 
இவ்இவிரு பிடிஇவாஇதங்இகளும் அரஇசியல் மற்றும் இராஇணுவ நோக்இகங்கள் சார்ந்இதவை.
 
வேறுஇபாஇடுஇகளைத் தெளிஇவாக அறிய பழைஇயஇதொரு யுத்இதத்தை ஞாபஇகப்இபஇடுத்இதலாம்.
 
அமெஇரிக்இகாஇவிற்கும், வியட்னாஇமிற்கும் இடைஇயிஇலான யுத்தம். இந்த யுத்தம் சிக்இகஇலாஇனது. ஒரு மரஇபுஇரீஇதிஇயான இராஇணுவப் படைஇயிஇனதும், மக்இகளின் விடுஇதஇலைக்இகாக ஆயுஇதஇமேந்திப் போராடும் குழுஇவிஇனதும் நோக்இகங்கள் பற்றி விபஇரிக்க இது உதவும்.
 
வியட்இனாமின் புரட்இசிப்இபடை அமெஇரிக்கா இராஇணுஇவத்தின் முன்இனிஇலையில் பின்இனஇடைவு காண்இகிஇறது. புரட்இசிப்இபஇடைஇகளின் இராஇணுவ, அரஇசியல் நிலைகள் தகர்க்இகப்இபஇடுஇகின்இறன.
 
ஒரு நாள் புரட்இசிப்இபஇடைகள் திடீஇரென கூட்இடிஇணைந்த தாக்இகுஇதஇலொன்றை நடத்இதுஇகின்இறன. சிறு ஆயுஇதங்இகளைக் கொண்டு நடத்இதிய கெரில்லாத் தாக்இகுதல். இதற்கு Tet Offensive என்று பெயர்.
 
அதுஇவஇரையில், அமெஇரிக்க ஜனாஇதிஇபதி ஜோன்சன், போர் குறித்து அமெஇரிக்இகர்கள் மத்இதியில் உருஇவாக்இகிய வெற்றிச் சித்இதிரம் அல்இலது மாயை தகர்இகிஇறது.
 
தமது பிள்இளைஇகளை வியட்னாம் யுத்இதத்இதிற்இகாக அனுப்இபிய அமெஇரிக்கப் பெற்இறோரின் மனது சஞ்இசஇலப்இபஇடுஇகிஇறது.
 
Tet Offensive என்இபது இராஇணுவ ரீதிஇயான தாக்இகுதல் தான். ஆனால், அதன்இமூலம் வியட்னாம் தலைஇவர்கள் அடைய நினைத்இதது வேறு. இழந்த மண்ணை மீட்இபதோ, இயன்இறஇளவு அமெஇரிக்க படைஇவீஇரர்இகளை கொள்இவதோ அல்ல. மாறாக, அமெஇரிக்க மக்இகஇளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்இதியம் கொடுப்இபது தான்.
 
இதனை ஜனாஇதிஇபதி ஹென்ரி கீஸிங்கர் விபஇரித்இதஇபோது, “நாம் இராஇணுவ யுத்இதத்தை முன்இனெடுத்தபோது, எமது பகைஇயாஇளிகள் அரஇசியல் யுத்இதத்தை நடத்இதிஇனார்கள்” என்றார்.
 
கெரில்லா யுத்இதங்இகளின் இயல்பு மாறுஇபட்இடது. ஒரு கெரில்லா போராளி தோற்இகாமல் இருந்இதாலே அவன் வெற்றி பெற்இறவன் ஆகிறான். மறுஇபுஇறத்தில், மரஇபுஇ ரீஇதிஇயான இராஇணுவம் வெல்இலாஇதஇபோது, அது தோற்றுப் போனஇதாஇகிஇறது என்று கீஸிங்கர் விபஇரிப்பார்.
 
ஒக்இடோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்இதிய தாக்இகுஇதலும் இதைப் போன்இறது தான்.
 
இராஇணுவ ரீதிஇயான வெற்றி பற்றி ஹமாஸ் இயக்கம் கொண்இடுள்ள கோட்இபாடு, அரஇசியல் நோக்கம் கொண்இடது. நீண்இடஇகால அரஇசியல் பெறுஇபேஇறுஇகளை எதிர்இபார்த்து நடத்இதப்இபஇடுஇவது.
 
இந்த இயக்கம் ஓரிரு வருஇடங்இகளில் வெற்இறியை எதிர்இபார்க்இகஇவில்லை. மாறாக, பலஸ்இதீன மக்கள் மீதான ஒருஇமைப்இபாட்டை அதிஇகஇரித்து, இஸ்இரேலை மிகக் கூடுஇதஇலாக தனிஇமைப்இபஇடுத்தும் நோக்இகிஇலான ஆண்இடாண்டு கால போராட்இடத்தை ஹமாஸ் முன்இனெஇடுக்இகிஇறது.
 
இஸ்இரேஇலியப் படைஇகளால் சுற்இறிஇவஇளைக்இகப்இபட்ட காஸா நிலப்இபஇரப்பில் வாழும் மக்இகளின் விடுஇதலைத் தாகம் ஹமாஸ் இயக்இகத்தின் பலம்.
 
காஸாவில் விடுஇதலை கோரி எழுப்இபஇப்படும் குரல்கள், மேற்குக் கரையில் வாழும் பலஸ்இதீஇனர்இகளில் உணர்வைக் கொந்இதஇளிக்கச் செய்யும். இஸ்இரேலின் இராஇணுவ அதிஇகாஇரத்தின் நூலில் ஆடும் பொம்இமைஇயாகக் கருதும் பலஸ்இதீன அதிஇகாஇரஇசஇபைஇயையும் நீர்த்துப் போக வைப்இபார்கள் என்இபது ஹமாஸ் இயக்இகத்தின் அரஇசியல் இலக்கு.
 
ஹமாஸ் இயக்இகத்தின் இராஇணுவ நடஇவஇடிக்கை அரஇசியல் நோக்கம் கொண்இடஇதாக இருக்கும் பட்இசத்தில், அதற்இகொரு சர்இவஇதேச பரிஇமாஇணமும் இருந்இதது. அது இஸ்இரேலைத் தனிஇமைப்இபஇடுஇததல் என்இபஇதாகும்.
 
சவூதி அரேஇபியா உள்இளிட்ட அரபு நாடுஇகஇளுக்கும் இஸ்இரேஇலுக்கும் மத்இதிஇயிஇலான உறஇவுஇகளை ஏற்இபஇடுத்தி, சீனாவின் சவால்இகளை நோக்கி கவஇனத்தைத் திசை திருப்பும் நோக்கம் அமெஇரிக்இகாஇவிற்கு இருந்இதது.
 
இதற்இகாக, ஆப்இரகாம் உடன்இபஇடிக்இகைகள் என்ற பெயரில், இஸ்இரேஇலுக்கும் அரபு நாடுஇகஇளுஇககும் இடையில் புதிஇயஇதொரு பந்இதத்தை உருஇவாக்க அமெஇரிக்கா முனைந்இதது.
 
பலஸ்இதீஇனர்கள் மிகக் கொடுஇமைஇயாக தாக்இகிஇயஇழிக்இகப்இபடும் சமஇகால சூழலில் அரேஇபிய நாடுகள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இஸ்இரேஇலுடன் உறவைப் பேணுஇவது?
 
அரபு நாடுகள், இஸ்இரேஇலுஇடஇனான பந்இதத்தில் இருந்து விலகிச் செல்ல வேண்இடிய நிர்ப்இபந்இதத்தில், பூகோள தெற்கு நாடுஇகளும் பலஸ்இதீன விடுஇதலை நோக்இகத்இதிற்கு ஆதஇரஇவாக குரல் கொடுக்கத் தொடங்இகிஇயுள்இளன.
 
ஒவ்இவொரு நாடுஇகளின் தலைஇநஇகஇரங்இகளில் நிகழும் ஆர்ப்இபாட்இடங்கள் இஸ்இரேஇலுக்கு எதிஇரான பொதுக்இகஇருத்தை கட்இடஇமைப்இபஇதுடன் நின்றுவிடாமல், பலஸ்இதீஇனர்இகஇளுஇடான ஒருஇமைப்இபாட்டை வலுஇவஇடையச் செய்இதுள்இளன.
 
ஆயுத வலுச் சமஇநிஇலையில் மேலோங்இகிய நிலையே இஸ்இரேலின் பலம் என்றால், அதனைப் பயன்இபஇடுத்தி இஸ்இரேலைத் தோற்இகஇடிக்க செய்இதமை ஹமாஸின் அரஇசியல் நோக்கம் கொண்ட இராஇணுவ வியூகம்.
 
தாம் கொண்இடுள்ள பலத்தின் காரஇணஇமாக, இஸ்ரேல் பலஸ்இதீஇனர்இகளைக் கொன்று, அந்த மக்இகளின் உட்இகட்இடஇமைப்பு வசஇதிஇகஇளையும் இல்இலாஇதொஇழிக்இகிஇறது. போதும் நிறுத்து என்று சர்இவஇதேச சமூகம் விடுக்கும் கோரிக்இகையை நிராஇகஇரிக்இகிஇறது. இத்இதஇகைய நிராஇகஇரிப்பின் மூலம் தனிஇமைப்இபஇடுத்இதப்இபடும் நிலைக்குத் தள்இளப்இபஇடுஇகிஇறது.
 
கடந்த வாரம் பாதுஇகாப்புச் சபையில் நடந்த வாக்இகெஇடுப்பைப் பார்க்இகலாம். வீட்டோ அதிஇகாஇரஇத்தைப் பயன்இபஇடுத்இதிஇயஇபோது, அமெஇரிக்கா தனித்இதிஇருந்இதது. பிரிட்டன் வாக்இகஇளிப்பில் கலந்து கொள்இளஇவில்லை. பிரான்ஸ் எதிஇராக வாக்இகஇளித்இதது.
 
பொதுச்இசஇபையில் இடம்இபெற்ற வாக்இகெஇடுப்பு, காஸாவில் போர் நிறுத்இதத்தை அமுஇலாக்க வேண்டும் என்ற கோரிக்கை சம்இபந்இதப்இபட்இடது தான். ஆனால், காஸா யுத்தம் தொடர்இபான உலகப் பொது நிலைப்இபாடு இஸ்இரேஇலுக்கு எதிஇராக திரும்பி வருஇவதை தெளிஇவாக காணக்இகூஇடிஇயஇதாக இருந்இதது.
 
இந்த நிலைப்இபாடு ஏற்இபஇடுத்இதக்இகூஇடிய உக்இகிஇரஇமான விளைஇவுஇகளில் இருந்து அமெஇரிக்இகாவும் தப்இபஇவில்லை என்இபதை அமெஇரிக்க ஜனாஇதிஇபதி ஜோ பைடஇனுக்கும், இஸ்இரேஇலியப் பிரஇதமர் பெஞ்இசமின் நெத்இதன்இஇயாஹுவிற்கும் இடைஇயிஇலான கருத்து முரண்இபாட்டில் கண்டோம்
 
ஒக்இடோபர் 7ஆம் திகஇதிக்குப் பின்னர், குழந்இதைகள் அடங்இகஇலாக ஆயிஇரஇமாஇயிரம் பலஸ்இதீஇனர்இகளைக் கொன்று குவித்த இஸ்ரேல், அமெஇரிக்க ஜனாஇதிஇபதி எதிர்த்இதாலும் காஸா யுத்தம் முன்இனெஇடுக்இகப்இபடும் என சூளுஇரைத்இதுள்இளது.
 
இஸ்இரேலின் யுத்இதத்இதிற்கு அரஇசியல் இலக்இகுகள் கிடைஇயாது. வெறுஇமனே பலஸ்இதீஇனர்இகளைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற ஆத்இதிஇரத்இதோடு முன்இனெஇடுக்இகப்இபடும் யுத்இதமே அது.
 
இந்த யுத்இதத்தில் இராஇணுவ வல்இலாஇதிக்இகத்தை நிலைஇநாட்இடுஇவதில் இஸ்ரேல் வெற்றி பெறலாம். ஆனால், வெறுஇமனே படைப்இபஇலத்தின் மாத்இதிரம் யுத்இதத்தை வெல்ல முடிஇயாது.
 
இன்று உலஇகெங்இகிலும் எதிஇரொஇலிக்கும் பொதுக்இகஇருத்தை முற்இறுஇமுஇழுஇதாக இடக்இகையால் புறந்இதள்ளி பலஸ்இதீஇனர்இகளைக் கொன்று குவிக்கும் மனஇநிலை பேதஇலித்த இராஇணுவ நடைஇமுஇறையை இஸ்ரேலியத் தலைஇவர்கள் அனுஇசஇரிக்இகிஇறார்கள்.
 
உலக மக்கள் விரும்பும் மனிஇதஇநேஇயத்இதையும், உயிர்இகஇளுக்இகுள்ள மதிப்இபையும் கிஞ்சித்தும் மதிக்காமல் செயற்படுகிறார்கள்.
 
பிள்ளைக் கொல்லப்பட்டு, ஆட்கள் இடம்பெயர்ந்து, வீடுகள் நிர்மூலக்கப்படும் மோசமான காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்கள் தான், இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கையின் பெறுபேறுகள் என்றால், இந்த முயற்சியில் இஸ்ரேலுடன் இணையும் தைரியம் எவருக்கு இருக்கும்?
 
யுத்தத்திற்குப் பிறகு என்ன தீர்வு என்ற இலக்கு இல்லாமல் வெறுமனே படைப்பலத்தின் மூலம் பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கும் நோக்கத்துடன் முன்னேறும் இஸ்ரேல் வெல்கிறதா? ஆண்டாண்டு காலம் பலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துயரங்களை உலகறியச் செய்து. மனசாட்சியற்ற ஒடுக்குமுறையாளர்களின் கொடூரத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த சக்திகளை உலகளாவிய ரீதியில் ஓரங்கட்டி, தனிமைப்படுத்த வைத்த ஹமாஸ் இயக்கம் வெல்கிறதா?
 
நீங்களே உங்களுக்கு பதிலைக் கூறிக் கொள்ள முடியும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies