ஜானகியின் குரலில் தமிழ் பாடும் சீனஇளைஞன்: காணொளி இணைப்பு!
29 May,2011
.
பொதுவாக பல ஆண்கள் பெண்கள் குரல் எடுத்து பேசும் திறமையுடையவர்கள். பேச்சு மட்டுமின்றி பெண்கள் குரலில் பாடி அசத்தும் பல ஆண்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.
ஆனால் இந்தக்காணொளியை பாருங்கள் நீங்கள் இதுவரையில் ரசித்த அவ்வாறான ஆண் பெண் குரலில் பாடும் திறமையை விட சற்று தனித்துவமானது. இதில் என்ன தனித்துவம் என்றுதானே கேட்கிறீர்கள் …
ஆம் ஒரு சீன இளைஞன் எமது தமிழ் பாடலை பிழை இன்று மிகவும் நேர்த்தியாக பாடியுள்ளார். அதுவும் தென்னிந்திய பெண்பாடகர்களில் தனி இடத்தை பிடித்துள்ள ஜானகி அம்மாவின் குரலிப்போன்று பாடியுள்ளார் இவர். உண்மையில் இவர் திறமைசாலிதானே.?