இந்தியாவா, பாரதமா? : பெயர் மாற்ற சர்ச்சையின் அரசியல், வரலாற்று தாற்பரியங்கள்

10 Sep,2023
 

 
 
 
 
‘சிலோஇனுக்கு என்ன கேடு, ஏன் ஸ்ரீலங்கா என்று மாற்ற வேண்டும்’ என்று அப்இபோது கேட்இடார்கள்.
 
‘அடக்இகிஇயாள வந்த வெள்இளைக்இகாரன் சிலோன் என்று பெயஇரிட்டான். அதையே தொடர வேண்இடுமா? நாங்கள் தன்இமாஇனஇமுள்ள சனக்இகூட்டம் அல்இலவா? நமது பெருஇமையைச் சொல்ல நமக்இகென்று கௌரஇவஇமான பெயர் வேண்இடாமா’ என்இறார்கள், ஸ்ரீலங்கா என்று பெயர் சூட்இடிஇயஇவர்கள்.
 
இன்று தோல்இவிஇயஇடைந்இதஇதாக வர்இணிக்இகப்இபடும் தேசம். எந்தக் கூட்டம் ‘ஸ்ரீலங்கா’ என்று பெயர் சூட்இடிஇயதோ, அதே கூட்டம் இப்இபடிச் சொல்இகிஇறது:
 
‘எப்இபோது ஸ்ரீலங்கா என்று பெயர் சூட்இடிஇனோமோ, அன்று பிடித்இதது கேடுஇகாலம். அது மிகவும் துரஇதிஇருஷ்இடஇமான பெயர்.’
 
பெயரில் என்ன இருக்இகிஇறது என்று கேட்இபீர்கள். பெயரில் தான் எல்லாம் இருக்இகிஇறது என்று பதில் அளிப்இபார்கள்.
 
ஆண்இடாண்டு கால காலஇனித்இதுவ ஆட்சி. அதில் சுதந்இதிரம் பெற பல இனக்இகுஇழுஇமங்கள் கைகோர்த்து ஒன்இறாக சுதந்இதிரப் போராட்டம் நடத்இதிய தேசம்.
 
சுதந்இதிரம் பெற்இறதும் மொழியை அடிப்இபஇடைஇயாகக் கொண்ட தேசிஇயஇவாதம்.
 
ஸ்ரீலங்கா என்று சிங்இகள மொழியில் அழைத்தால் தான், எமது தேசத்இதிற்கு கௌரவம் என்று சிந்இதிப்இபதும் வாதிஇடுஇவதும் எவ்இவஇளவு பெரிய அடாஇவஇடித்இதனம்?
 
இதே தான் இன்று இந்இதிஇயாஇவிலும் நடக்இகிஇறது.
 
இந்இதிஇயாவா?, பாரஇதமா?, ஹிந்இதுஸ்இதானா?
 
இந்இதியா வேண்டாம் என்இகின்இறது, நரேந்இதிர மோதியின் பாரஇதிய ஜனதா கட்சி.
 
எப்இபடி? ஜி20 உச்இசிஇமாஇநாட்டின் விருந்இதொன்இறிற்கு உலகத் தலைஇவர்இகஇளுக்கு அனுப்இபிய அழைப்இபிதழ், அதில் இந்இதிய ஜனாஇதிஇபதி என்இபஇதற்கு பதிஇலாக பாரத குடிஇயஇரசுத் தலைவர் என்று எழுஇதுஇவதன் மூலம் கூடைக்குள் இருந்த பூனைக்இகுட்இடியை வெளியே விட்இடிஇருக்இகிஇறது, பா.ஜ.க. அரசு.
 
பெயர் மாற்றம் என்இபது நீண்இடநாள் திட்டம். இதனை பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பக்இவத்தும் பேசினார். பா.ஜ.கவின் சமஇகால பிரஇதிஇநிஇதிஇகளும் பேசுஇகிஇறார்கள்.
 
இந்இதியா என்ற ஆங்இகில வார்த்இதையை நாம் ஏன் சொல்ல வேண்டும், நிறுத்இதுங்கள் என்று மோகன் பகவத் உத்இதஇரஇவிஇடுஇகையில், ‘மடைஇயர்கள் தான் இந்இதியா என்இபார்கள்’ என்று பா.ஜ.க. லோக்இசபா அங்இகத்இதவர் ஒருவர் திட்இடுஇகிறார்.
 
இந்த பெயர் மாற்றம் பா.ஜ.கவுஇக்கு புதிது அல்ல. அஹஇமஇதாஇபாத்தை கர்இணாஇவதி என்இறார்கள். அலஇஹாஇபாத்இதிற்கு பிரஇயக்ராஜ் என்ற பெயர் சூட்இடப்இபட்இடது.
 
இதற்கு காரணம், அலஇஹாபாத் என்ற பெயர் இந்இதிஇயாவை ஆக்இகிஇரஇமித்த மொகஇலாய மன்இனர்கள் சூட்இடிஇயதாம்.
 
இந்இதிஇயாஇவுக்கு பாரதம் என்று பெயர் சூட்ட வேண்இடிய காரணம் என்ன?
 
பாரதம்
 
இந்இதிஇயாவா, பாரஇதமா என்இபது சுதந்இதிரம் பெறுஇவஇதற்கு முன்பே இருந்த பிரச்இசினை.
 
சுதந்இதிர இந்இதிஇயாவின் முதல் அரஇசியல் யாப்பை டாக்டர் பீம்சிங் அம்இபேத்கார் வரைந்து மக்இகஇளஇவையில் சமர்ப்இபித்இதஇபோது, இந்தப் பிரச்இசினை ஏற்இபட்இடது. அம்இபேத்இகாரே சலிப்இபஇடையக் கூடிய அளஇவுக்கு கடும் விவாஇதங்கள்.
 
ஈற்றில், ‘பாரஇதஇமாக இருக்கும் இந்இதியா மாநிஇலங்இகளின் ஒன்இறியம்’ (India, that is Bharat, shall be a Union of States) என்ற வசஇனத்தை முதல் ஷரத்இதாக சேர்ப்இபஇதென சமஇரசம் காணப்இபட்இடது.
 
பாரதம் என்ற பெயர் எங்இகிஇருந்து வந்இதது? புராஇணங்இகளில் இருந்து தான் என்று ஆராய்ச்இசிஇயாஇளர்கள் கூறுஇகிஇறார்கள். இதற்கும் ஆயிஇரஇமாஇயிரம் கதைகள் கூறப்இபஇடுஇகின்இறன.
 
இராஇமாஇயஇணத்இதிலும், மகாஇபாஇரஇதத்இதிலும், மனுஇநீஇதிஇயிலும் பாரதம் என்று இருப்இபதால், பாரதம் தான் பொருத்தம் என்ற வாதம்.
 
பாரதம் என்ற சொல் எப்இபடி உருஇவாஇகிஇயது என்று கேட்டு வேர்ச்சொல் அறிய முயன்றால், அதற்கு தெளிஇவான பதில் கிடைஇயாது.
 
பரஇதஇமுஇனியின் பெயரால் பாரதம் வந்இததா, துஷ்இயந்இதனின் மகன் பரஇதனின் பெயரில் இருந்து வந்இததா, மனு ஆட்சி செய்த பிரஇதேஇசத்தின் பெயரால் பாரதம் என்று வந்இததா என்ற ஆராய்ச்இசிக்கு இன்இனமும் முடிஇவில்லை.
 
இன்இறைய இந்இதிஇயாஇவாஇகிய நிலப்இபஇரப்இபிற்கு ஜம்இபு-இதுஇவீபம் என்இறஇழைக்இகப்இபட்இடஇதாக புராஇணஇமொன்றில் குறிப்இபிஇடப்இபட்இடுள்இளது. இந்த ஜம்இபு-இதுஇவீபம் ஒன்இபது பாகங்இகஇளாக பிரிக்இகப்இபட்டு, அதிஇலொரு பகுதி பாரஇதஇவர்ஷா என்று அழைக்இகப்இபட்இடஇதாஇகவும் கதைஇயொன்று உண்டு.
 
ஆனால் ஜம்இபு-இதுஇவீபம் அல்இலது பாரஇதஇவர்ஷா என்று குறிப்இபிஇடப்இபட்ட நிலப்இபஇரப்பின் பூகோள எல்இலைகள் எவை என்இபது தெளிஇவாக இல்லை.
 
பாரதம் என்ற சொல் சமஸ்இகிஇருஇதத்தில் உருஇவாஇனது என்ற அடிப்இபஇடையில், சமஸ்இகிஇருஇதத்இதிற்கு வழங்இகப்இபடும் கௌரஇவத்இதிற்இகாக சகல மொழிஇகளும் பாரதம் என்ற சொல்லை வரித்துக் கொண்இடன எனலாம்.
 
பாரதம் என்ற சொல் பூகோஇளத்தை சுட்இடுஇகிஇறதா, மொழி அடைஇயாஇளத்தை சுட்இடுஇகிஇறதா? கலாஇசார அடைஇயாஇளத்தை சுட்இடுஇகிஇறதா என்இபதில் தெளிஇவில்லை.
 
பா.ஜ.க. தலைஇமைஇயிஇலான அரஇசாங்கம் இதனை வரஇலாற்று அடைஇயாஇளஇமாக நோக்கி, சனாஇதன தர்மம் கோலோச்இசிய காலத்இதுடன் தொடர்இபுஇபஇடுத்த முனைஇகிஇறது என்று கருத முடியும்.
 
அதேஇகாஇலத்தை மீண்டும் கொண்டு வந்து, இந்து சமஇயமும், இந்து கலாஇசாஇரமும் ஆதிக்கம் செலுத்இதக்இகூஇடிய தேசஇமாக மாற்ற வேண்டும் என்இபது தானே, பா.ஜ.க. பின்இபற்றும் ஹிந்இதுத்வா கொள்இகையின் சாரம்?
 
ஹிந்இதுஸ்தான்
 
அடுத்து ஹிந்இதுஸ்தான். இந்தப் பெயரின் வேர்ச்சொல் பற்றி ஆராய்ச்இசியும் முழுமை அடைஇயஇவில்லை.
 
ஹிந்இதுஸ்தான் உள்ளுர் உச்இசஇரிப்இபாகத் தோன்இறிலும், இதுவும் வெளிஇநாட்இடஇவர்கள் சூட்இடிய பெயஇராக இருக்இகலாம் என்று மொழிஇயியல் ஆய்இவாஇளர்கள் கூறுஇகிஇறார்கள்.
 
இதன் வேர்ச்இசொல்இலாக இருப்இபது இந்து அல்இலது சிந்து என்இபஇதாகும். சிந்து நதிப் பிரஇதேஇசத்தில் வாழும் மக்இகளை அப்இபோஇதைய பாரஇசீஇகர்கள் ஹிந்த் என்று அழைத்இதார்கள் என்இபஇதற்கு ஆதாஇரங்கள் உள்இளன.
 
இடைக்இகாலப் பகுஇதியில், இந்இதுஸ்தான் என்ற பெயர் மிகவும் பிரஇபஇலஇமாக இருந்இதது.
 
இருந்இதஇபோஇதிலும், இந்த இந்இதுஸ்தான் என்இபது முழு நிலப்இபஇரப்இபையும் அல்இலாமல், தற்இபோது ஹிந்தி பேசும் மக்கள் செறிந்து வாழ்இகின்ற பகுஇதிஇகளைக் குறித்இதது.
 
இங்கு தான் கிழக்இகிந்இதியப் படைகள் முதலில் கால்இபஇதித்து, பிரிட்இடனின் காலஇனித்இதுவ ஆட்இசிக்கு வழிஇகோஇலிஇயிஇருந்இதன. இங்கு ஹிந்இதுஸ்தான் என்ற வார்த்தை பிரஇபஇலஇமாக இருந்இததால், பிரித்இதாஇனிய ஆட்இசிஇயாஇளர்கள் இந்த வார்த்இதையை ‘கப்இபென’ பிடித்துக் கொண்இடார்கள். பின்இனாட்இகளில் இந்இதிஇயாவைக் குறிக்க இதஇனையே பயன்இபஇடுத்இதிஇனார்கள்.
 
ஹிந்இதுஸ்தான் என்இபது ஹிந்தி, உருது ஆகிய மொழிஇகளில் இயல்இபாக புழங்இகக்இகூஇடிய வார்த்இதைஇயாக இருந்இதது. இதன் காரஇணஇமாஇகவே, பொலிவூட் திரைஇயுஇலகில் பாரத் என்இபதை விட ஹிந்இதுஸ்தான் என்இபது பரஇவஇலாக உபஇயோஇகிக்இகப்இபஇடுஇகிஇறது.
 
இந்இதுத்இதுவ கோட்இபாட்டைப் பொறுத்இதஇவஇரையில், இது மிகவும் சாதஇகஇமான சொல்இலாகும். இதனை ஒரே மாதிஇரிஇயாக ஒலிக்இகக்இகூஇடிய ஹிந்து, – ஹிந்தி ஆகிஇயஇவற்இறுடன் இலஇகுஇவாக பொருந்தச் செய்இயலாம். இதற்குள் மதம், மொழி, பிராந்இதியம் என்ற மூன்றும் வருஇகிஇறது என இந்து தேசிஇயஇவாதி விநாயக் சாவர்க்கர் கூறுவார்.
 
இந்த இந்இதுத்இதுவ தேசிஇயஇவாஇதிஇகளின் நோக்கம், இந்இதிஇயாஇவுக்குள் இந்இதிஇயையும், இந்து மதத்இதையும் மேலோங்கச் செய்இவது என்இபதை எளிஇதாகப் புரிந்து கொள்இளலாம்.
 
இந்இதியா
 
அடுத்து இந்இதியா என்இபஇதற்கு வருவோம். இது பிரித்இதாஇனிய ஆட்இசிஇயாஇளர்கள் சூட்இடிய பெயர். இது பெரும்இபாலும் புவிஇயியல் எல்இலைஇகளைக் குறிக்இகக்இகூஇடிய பெயஇராக, சட்இடஇபூர்இவஇமான பெயஇராக இருந்இதது.
 
இந்தப் பெயர் பாகிஸ்இதாஇனுக்கு பிரச்இசிஇனைஇயாஇனது ஏன்?
 
பாகிஸ்இதானின் ஸ்தாபகத் தலைஇவஇரான மொஹம்இமது அலி ஜின்னா, இந்இதியா என்ற பெயரை விரும்இபினார். இது இந்இதிய துணைக்இகண்டம் பிளஇவுஇபஇடுஇவஇதற்கு முன்இபிஇருந்த நிலப்இபஇரப்பைக் குறிக்கும் பெயர் என்று ஜின்னா கருஇதினார்.
 
எனவே, ஹிந்இதுஸ்இதானும், பாகிஸ்இதானும் சேர்ந்த நிலப்இபஇரப்பை இந்இதியா என்று கூற வேண்டும். இதனை ஹிந்இதுஸ்இதானைச் சேர்ந்இதஇவர்கள் தமஇதாக்கிக் கொள்இவதை ஏற்றுக் கொள்ள முடிஇயாது என இந்இதிஇயாவின் கவர்னர் ஜெனஇரஇலுக்கு அவர் கடிஇதமும் எழுஇதிஇயிஇருந்தார்.
 
பா.ஜ.க. அரஇசாங்கம் எதிர்இவரும் நாடாஇளுஇமன்ற அமர்வில் இந்இதிஇயாவின் பெயரைக் கைவிட்டு, பாரதம் என்று மாற்இறுஇமாயின், இந்இதியா என்ற பெயரை நாம் எடுத்துக் கொள்வோம் என்று பாகிஸ்தான் அரஇசிஇயல்இவாஇதிகள் இப்இபோது கூறுஇவதன் தாற்இபர்யம் இது தான்.
 
பாரதம் என்ற பெயஇருக்கு ஆதஇரஇவாகக் குரல் கொடுக்கும் சக்இதிகள் பெரும்இபாலும் மதம் (இந்து) அல்இலது மொழி (ஹிந்தி) அடிப்இபஇடைஇயிஇலான தேசிஇயஇவாஇதிஇகஇளாஇகவே இருக்இகிஇறார்கள். சுருக்இகஇமாக சொன்னால் இந்து தேசிஇயஇவாதம் அல்இலது ஹிந்தி தேசிஇயஇவாதம். இலங்இகையில் சிங்இகள தேசிஇயஇவாஇதத்தைப் போல.
 
இங்கு அரஇசியல் சந்இதர்ப்இபஇவாதம் பற்றி குற்இறச்இசாட்இடையும் குறிப்இபிட்இடாக வேண்இடிஇயிஇருக்இகிஇறது.
 
இந்இதிஇயாவை பாரதம் என்று மாற்றும் முயற்இசிக்குப் பின்னால் ஆயிரம் காரஇணங்இகளைக் கூறிஇனாலும், இது தேர்தல் பயத்தின் வெளிப்இபாஇடென எதிர்க்இகட்இசிகள் குற்றம் சுமத்இதுஇகின்இறன.
 
காங்இகிரஸ் கட்சி தலைஇமைஇயிஇலான எதிஇரணி, Indian National Developmental Inclusive Alliance என்ற பெயரில் கூட்டு சேர்ந்இதுள்இளது. இதன் முதலெழுத்துக்களை சேர்த்தால் I.N.D.I.A என்று வரும். இதற்குப் பயந்தே பா.ஜ.க. இந்தியா என்ற பெயரை ஒழித்துக் கட்ட முனைகிறது என்று எதிரணி குற்றம் சுமத்துகிறது.
 
இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் அரசியல் சந்தர்ப்பவாதம், இந்து அல்லது ஹிந்தி தேசியவாதம் என்று எதுவும் இருந்து விட்டு போகட்டும்.
 
இந்தியா என்பது 200 வருடகாலமாக ஒரு தேசத்தின் உத்தியோகபூர்வ பெயராக இருக்கிறது. இது வெளிநாட்டவர்கள் திணித்த பெயர் என்பது சராசரி இந்தியனுக்கு சொன்னால் தவிர தெரியப் போவதில்லை. தவிரவும், இந்தியா என்பது புதிய தலைமுறைக்கு இனம், மதம், மொழி, சாதி, வர்க்கம் தாண்டிய உணர்வு.
 
இதனை சட்டம் சூசகமான தந்திரங்கள் மூலம் சுயநலத்திற்காக மாற்றி விட்டாலும், ஒரு குடிமகனின் உள்ளத்தில் இருந்து இலகுவில் அழித்து விட முடியுமா என்ன?Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies