.
இந்த பானங்கள் உங்கள் செக்ஸ் ஆர்வத்தை தூண்டி நீண்ட நேரம் உடலுறுவில் ஈடுபட உதவுகிறது.
சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜூஸானது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை அதிக அளவு உற்பத்தி செய்கிறது. இதனால் ஆண்களின் விரைப்பு தன்மை நீடித்து நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபட முடியும்.
தர்ப்பூசணி ஜூஸ்
இதில் எல்-சிட்ருலின் என்ற உயர்தர அமினோ அமிலம் உள்ளது. இதுவும் உங்கள் உடலுறவுக்கு போதுமான சக்தியை கொடுக்கிறது.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் பழத்தில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டான க்யூயர்சிடின் உங்கள் உடலுறவு எனர்ஜியை அதிகரிக்கிறது.
இஞ்சி ஜூஸ்
உங்கள் உணவுப் பழக்கத்தில் கொஞ்சம் இஞ்சி ஜூஸையும் இணைத்து கொள்வது நல்லது. இஞ்சி ஜூஸ் இரத்த குழாய்களில் ஆரோக்கியத்திற்கும், உடம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
பால் மற்றும் தேன்
தேன் ஒரு இயற்கை வரப்பிரசாதம். இது உங்கள் உடலுறவு எனர்ஜியை அதிகரிக்கிறது.
இதை பாலுடன் கலந்து சாப்பிடும் ஆற்றலுடன் நீண்ட நேரம் உடலுறுவில் ஈடுபட முடியும். உடனடி எனர்ஜிக்கு இது மிகவும் சிறந்தது.
வாழைப்பழம் ஷேக்
வாழைப்பழத்தில் உள்ள புரோமெலைன் என்ற என்சைம் உங்கள் விரைப்பு தன்மையை நீடிக்க செய்து ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
மாதுளை ஜூஸ்
மாதுளை ஜூஸில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைப்பு செயலிழப்பை போக்குகிறது.
காபி
காபி
காபி ஒரு இயற்கையான சக்தி யூட்டியாகும். இதிலுள்ள காஃபைன் உடலுறவுக்கு ஆற்றலையும் வலிமையும் தருகிறது.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்ஸ் உள்ளது. இது நைட்ரிக் ஆக்ஸைடு அளவை அதிகரித்து வாசோடைலேசன் மூலம் ஆண்களின் உடலுறவு வீரியத்தை மேம்படுத்துகிறது.
கீரை ஜூஸ்
கீரையில் அதிக அளவு அர்ஜினைன் உள்ளது. இது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கிறது.
அவகேடா ஜூஸ்
அவகேடாவில் அதிக அளவு போலிக் அமிலம், விட்டமின் பி6 உள்ளது. விட்டமின் பி6 ஹார்மோனை சமநிலைப்படுத்தி மற்றும் போலிக் அமிலம் மூலம் உடலுக்கு ஆற்றலை தருகிறது.
சியா விதை நீர்
சியா விதையில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
இந்த சியா நீர் உடம்புக்கு நல்ல ஆற்றலை கொடுத்து செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.
டார்க் சாக்லேட் ஷேக்
டார்க் சாக்லேட்டில் தியோப்ரோமைன் என்ற பொருள் உடலுறுவில் ஈடுபடும் போது ஆற்றலை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
பாதாம் பால்
பாதாம் பாலில் நிறைய ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ஆண்களுக்கு போதுமான ஆற்றலை கொடுக்கிறது. மேலும் பெண்களுக்கு செக்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது.
வெண்ணிலா தேன் மார்டினி
தேன் ஒரு இயற்கையாகவே சக்தி வாய்ந்த உணவு. இது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை உற்பத்தி செய்ய உதவுகிறது.
வெண்ணிலா மற்றும் தேன் சேர்ந்த கலவை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் இடையை செக்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது.