அடிக்கடி தலைவலியா?சீஸ் அதிகம் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும்.தவிர்த்திடுங்கள்!
15 Dec,2022
தலைவலி. உடல் சார்ந்த தொந்தரவுகளில் அதிகம் ஏற்படும் ஒரு பிரச்சினை. தலைவலி வந்தாலே ஒருவேளையும் ஓடாது. மன அழுத்தம், உணவுகளில் மாறுபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு ஏன் தலைவலி வருகிறது என்று கூட கண்டறிய முடியாது.
இந்த தலைவலிக்கு உணவுகள் கூட காரணமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது சில உணவுகளைச் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும்.
என்னென்ன உணவுகள்?
♦ சீஸ் அதிகம் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். தைரமைன் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து