பொதுமக்கள் முன்னிலையில் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட நபர் கைது
10 Dec,2022
பொதுமக்கள் முன்னிலையில், நாயுடன் பாலியல் உறவுகொண்ட ஒரு நபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தின் கிளியர்வோட்டர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
36 வயதான சாட் மாசன் எனும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஒரு பிள்ளை உட்பட பலருக்கு முன்னால் வைத்து நாயுடன் பாலியல் உறவுகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாட் மாசனுடன் ஒருவர் முரண்பட்டபோது, சாட் மாசன் அங்கிருந்து ஓடிச்சென்று, அருகிலுள்ள பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தினார்ள என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவசரசேவைப் பிரிவுக்கு அதிகாரிகள் அறிவித்த பின்னர், பொலிஸார் அங்குவந்து, சாட் மாசனை கைது செய்தனர்.