உடல் உறவு மூலமாகவா குரங்கு அம்மை பரவுகிறது ?
18 May,2022
விடுமுறைக்கு நைஜீரியா நாட்டுக்குச் சென்று வந்த ஆபிரிக்க நபர் ஒருவரே, முதன் முதலாக குரங்கு அம்மை நோயை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்தார். ஆனால் அவரோடு பழகிய காதலிக்கு குரங்கு
அம்மை நோய் தொற்றியுள்ளது. அது போக அந்தக் காதலியின் நண்பர் என்று அழைக்கப்படும் வேறு ஒரு ஆணுக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த அம்மை நோய் காற்றில் பரவக் கூடியது என்று, முன்னர்
பிரித்தானிய மருத்துவர்கள் கருதினார்கள். இதனால் அவர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வந்தார்கள். ஆனால் நோய் தோற்றியுள்ள, 8 பேரை எடுத்துக் கொண்டால், ஒருவருக்கு ஒருவர்
தொடர்புடையவர்களாக உள்ளார்கள் என்ற விடையம், பொலிசாரை மட்டும் அல்ல மருத்துவர்களையும் புரட்டிப் போட்ட ஒரு விடையமாக உள்ளது. மேலும் விசாரிக்கப் போனால், இவர்களுக்கு இடையே கள்ளக்
தாகல் உறவு வேறு இருந்துள்ளது. இதனால்
உடல் உறவு மூலமாகவே குரங்கு அம்மை நோய் தொற்றுகிறது என்று கருதுகிறார்கள் மருத்துவர்கள். இதில் இந்த நோயை பிரிட்டனுக்கு கொண்டு வந்த நபரும் வசமாக மாட்டிக் கொண்டார். காரணம் என்ன
தெரியுமா ? அவருக்கு மனைவி பிள்ளை குட்டிகள் லண்டனில் உள்ளார்களாம். இவர் தனியாக விடுமுறைக்கு நைஜீரியா சென்று, குரங்கு அம்மை நோயை வாங்கி வந்திருக்கிறார் என்றால் ஸ. எங்கேயோ இடிக்கிறது
அல்லவா ? புரிகிறதா ?