130 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு!
07 Mar,2022
130 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஒரு ஏரியில் கப்பல் ஒன்று கவிழ்ந்த் நிலையில் தற்போது அந்த எந்த விதமான சேதமும் இல்லாமல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள ஏரியில் மூழ்கிய அட்லாண்டா என்ற கப்பல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 650 அடி ஆழத்தில் இருந்த இந்த கப்பலை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் எந்தவித சேதமும் அடையாமல் இருப்பதை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்
130 ஆண்டுகளுக்கு முன்னர் நேரில் சென்று கொண்டிருந்த போது கடும் சூறாவளி காற்றால் மூழ்கியதாக தகவல் வெளியானது.