உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஸ்ய படையினர் அழித்துவிட்டனர்- உக்ரைன்
01 Mar,2022
உலகின் மிகப்பெரிய போர்விமானம் தாக்கி அழிக்கப்பட்டது: யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர்
ரஷ்ய படைகள் முன்னெடுத்து வந்ததில் உலகின் மிகப்பெரிய போர்விமானமான ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டது என்று யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார்.
மேலும். ” எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம். ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது ” என்றும் தெரிவித்திருந்தார்.