லண்டன் திக்கு தடுமாறும் நிலையில் உள்ளது ஏர் போட்டில் பதற்றம் !
21 Feb,2022
கடந்த வார இறுதியில் அடித்த காற்று, இன்னும் ஓய்ந்த பாடாக இல்லை. இன்று திங்கட் கிழமையும் கடும் காற்று வீசி லண்டனையும் ஏனைய இடங்களையும் துவம்சம் செய்து வருகிறது. லண்டன் ஹீத் ரூ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவது என்பது, பெரும் பாடாக உள்ள நிலையில். வெள்ளப் பெருக்கு ஒரு பக்கம், ரயில் நிலையங்களில் வெள்ளம் தண்டவாளத்தில் புகுந்துள்ளது. இது மின்சாரத்தில் செல்லும் அண்ட கிரவுன் நிலையங்களையும், தாக்கியுள்ளதால். பெரும் சிக்கல் தோன்றியுள்ளதோடு. பல ரயில் சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளது. M6 மோட்டர் வே கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி, அதில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது . எனவே தமிழர்களே வெளியே காரில் செல்வது ஆபத்தான விடையம்.