1/ 11
உடலுறவு என்பது 2 நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல. உடலை தாண்டி மனதையும் இணைக்கும் ஒரு விஷயம். மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரண்டு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உண்மை. உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவையாக உள்ளது போல ஆண், பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். (மாதிரி படம்)

2/ 11
அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்க செய்வதாகவும், வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய சார்ந்த கோளாறுகள், போன்ற நோய்கள் குணமடைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 7000 முறை அல்லது 8 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது.

3/ 11
அதே வேளையில் பெண் ஒருத்தி 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றார் என மற்றொரு ஆய்வு கூறுகிறது. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த விஷயத்திற்கு கட்டுப்பாடு விதிப்பது இயலாத காரியம்.

4/ 11
சொல்லப்போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர். உடலுறவு கொள்வதால் மனித உடம்பில் ஏற்படும் நன்மைகள் ஏராளம், ஆய்வின் படி உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்த பட்டியல் பின்வருமாறு உள்ளது. உடலுறவு ஒவ்வொருவரின் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். தம்பதிகளின் வயதுக்கு ஏற்ப உறவில் சேர்ந்தால் அதிக பயன்கள் உண்டாகும்.

5/ 11
கூடவே, இருவருக்கும் உடலுறவில் அதிக ஈடுபாடும், நிறைவும் கிடைக்கும். இன்றைய கால கட்டத்தில் பல தம்பதிகள் பாதியிலே தங்களது உறவை முறித்து கொள்ளும் அளவிற்கு பிரச்சினைகளும், திருப்தி இன்மையும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருவது காலம் தான். அதற்கு வயதுக்கேற்ற நேரத்தில் உறவில் சேர்ந்தாலே போதும். இந்த தொகுப்பில் உங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம் என்பதை தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

6/ 11
உறவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவம் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களின் தாம்பத்திய வாழ்வு திருப்திகரமாக இருத்தல் வேண்டும். இதை அடைந்து விட்டாலே எந்த ஒரு உறவாக இருந்தாலும் நெருக்கமும், ஈடுபாடும், இணக்கமும் தானாகவே அதிகரிக்கும்.

7/ 11
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்கு செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்கத்தை தூண்டுவதாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்த சமயத்தில் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன. நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான்.

8/ 11
ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும், மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. வயதை பொருத்து சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபடு வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. ஆண்களின் ஹார்மோன் அந்தந்த வயதில் மாற்றம் பெற்று கொண்டே இருக்கும். எனவே, இந்த ஹார்மோன் வயதுக்கேற்ப மாறும் போது, நாமும் அதன் உற்பத்தி நேரத்தை பொருத்தே உறவில் ஈடுபட வேண்டும். இது பெண்களுக்கும் ஏற்றதாகும்.

9/ 11
18- 20 வயத்துக்குட்பட்டவர்கள் சராசரியாக 100 முறையாவது உடலுறவில் ஈடுபடுவது இயல்பு. இது ஒரு வருடத்திற்கான கணக்கை குறிக்கிறது. இதனை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியமும், மன அழுத்தமும் சீராக இருக்கும். 21-30 வயதில் உள்ளவர்களுக்கு காலை நேரம் தான் சிறந்த நேரம். குறிப்பாக 9 மணிக்கு இவர்கள் உடலுறவில் ஈடுபட்டால் சிறப்பான நிலையை அடைய முடியும். காரணம், சூரியன் அஸ்தமிக்கும் இந்த நேரத்தில் ஆண் மற்றும் பெண் இருவரின் ஹார்மோனும் சீரான அளவில் உற்பத்தி பெற்று திருப்திகரமான தாம்பத்தியத்தை அடைய முடியுமாம்.

10/ 11
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும். மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப்போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

11/ 11
இளம் வயதில் உள்ள தம்பதியினர் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு சிறந்த நேரம் மதியம் 2 மணி என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் தான் இருவரின் ஈடுபாடும் உச்சத்தில் இருக்குமாம். கூடவே, அதிக ஆற்றலுடன் இந்த நேரத்தில் செயல்படுவீர்கள். ஆகவே ஒவ்வொரு செயலுக்கும் உரிய நேரம் உள்ளதைப் போல் உடலுறவிற்கு காலமும் உள்ளது. உங்கள் வயதை அறிந்து அதற்கான துணையுடன் உடலுறவில் ஈடுபடுவது தான் ஏற்புடையதாக இருக்கும்.