விலைமாதுடன் 30 நிமிடம் என்ஜாய்... காதலனுக்கு வினோதமான கிறிஸ்துமஸ் பரிசு

12 Dec,2021
 

 
 
அமெரிக்காவைச் சேர்ந்த ‘OnlyFans’ மாடல்  கஜுமி. 24 வயதான இவர் தான் பார்க்கும் மாடல் தொழிலில் மிகவும் பிசியாக உள்ளார். தனது ஆண் நண்பருடன் நெருக்கமான இருந்தாலும் கூட, அதிகமான அன்பு செலுத்த முடியவில்லை. அவரை திருப்பதிப்படுத்தும் அளவிற்கு உல்லாசமாக இருக்க முடியவில்லை என எண்ணினார்.
 
இதனால் ஆண் நண்பருக்கு வித்தியாசமான மற்றும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்க விரும்பினார்.
 
இந்த நிலையில்தான் வேறு ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் எப்படி இருக்கும் என கஜுமி எண்ணத்தில் தோன்றியது. இதுகுறித்து தனது ஆண் நண்பருடன் கேட்போம், அவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம் என நினைத்தார்.
 
 
 
அதன்படி தனது எண்ணத்தை ஆண் நண்பரிடம் எடுத்துக்கூறினார். கரும்பு தின்ன கூலியா? என்பதற்கு இணங்க தனது சம்மதத்தை தெரிவித்தார் ஆண் நண்பர்.
 
கஜுமி வசித்து வரும் வேகாஸ் என்ற இடத்தின் அருகில் நெவாடா மாநிலம் உள்ளது. இங்கு அதிகாரப்பூர்வமான விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. அங்கு தனது ஆண் நண்பரை அழைத்துச் சென்ற கஜுமி, 30 நிமிடம் தனது நண்பருடன் நேரத்தை செலவிட விலை மாது ஒருவரை ஒப்பந்தம் செய்தார். கஜுமியின் ஆண் நண்பர் விலை மாதுவுடன் அரைமணி நேரம் செலவழித்து விட்டு திரும்பினார். இருவருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக கூடுதல் பணம் செலவழித்து சவுகரியமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
 
தற்போது, கஜுமியும் தனக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்க வேறொரு ஆணை தேடிவருகிறார்.
 
‘‘நான் என்னுடைய OnlyFans வேலையில் பிசியாக உள்ளேன். இதனால் என எனது ஆண் நண்பருக்கு கூடுதலாக மகிழ்ச்சி தேவை என்று எண்ணினேன். என்னுடைய ஆண் நண்பர் சப்போர்ட் பார்ட்னர்.
 
நாங்கள் இருவரும் நல்ல முறையில் நெருக்கமாக உள்ளோம். இருந்தாலும் அவருக்கு இதையும் தாண்டி அதிகமான மகிழ்ச்சி அளிக்க விரும்பினேன். மக்கள் பணம் கொடுத்து உடலுறவு வைப்பத்தில் அவமானப்படக் கூடாது. ஏராளமானோர் அதை செய்கிறார்கள்.
 
நான் எப்போதும் பாலியல் தொழிலாளி உலகில் ஆர்வமாக உள்ளேன். நாம் ஏதாவது விரும்பினால், சட்டப்பூர்வ விபச்சார விடுதியில் அதை ஏன் நெறிமுறையாக செலுத்தக்கூடாது?. இது வேறு எதற்கும் வேறுபட்டதல்ல. எனக்கு சமைக்க தெரியும். ஆனால், சில நேரம் ரெஸ்டாரன்ட் செல்ல விரும்புவேன்.
 
என்னை எப்படி மகிழ்விப்பது என்று எனக்குத் தெரியும். அப்படியிருந்தும், நான் நிகழ்ச்சிக்காக அல்லது படத்தை பார்ப்பதற்காக ஏன் டிக்கெட் வாங்கி செல்லக் கூடாது?
 
நாம் விரும்புவதற்கான பணம் செலவழிக்க நாம் அனைவரும் தயார். ஆகவே ஏன் பாதுகாப்பான, சட்டப்பூர்வ மற்றும் ஒருமித்த முறையில் செய்யப்படும் உடலுறவு கொள்ளக்கூடாது?" என்றார்.
 
மேலும், எனது மகிழ்ச்சிக்காக வேறொரு ஆணை தேடிக்கொண்டிருக்கிறேன். இது எனது ஆண் நண்பர் எனக்கு அளிக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கலாம்’’ என்றார்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies