மூன்று கரு நாகங்கள்! நொடியில் நடந்த அதிசயம்.மிரள வைத்த புகைப்படம்
                  
                     22 Nov,2021
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	 
	மகாராஷ்டிராவில் மூன்று நாகப்பாம்புகளின் சிலிர்க்க வைக்கும் படம் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்துகிறது.
	 
	வன அதிகாரி ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
	 
	அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் காட்டில் மூன்று நாகப்பாம்புகள் ஒரே மரத்தில் பிணைந்து இணைந்திருக்கும் போது புகைப்படம் எடுக்கபட்டுள்ளது.
	 
	சிலைபோல மூன்று கரு நாகங்கள் கொடுத்த போஸ் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.