மனைவிக்கு இல்லறத்தில் நாட்டம் அதிகம். வேலைப்பளுவால் கணவர் கண்டுகொள்ளவே இல்லையென்றால் என்னவாகும்?
12 Aug,2021
மனைவிக்கு இல்லறத்தில் நாட்டம் அதிகம். வேலைப்பளுவால் கணவர் கண்டுகொள்ளவே இல்லையென்றால் என்னவாகும்? ஆசை அறுபது நாட்கள் நாட்கள் மோ கம் முப்பது நாட்கள் என்பார்கள். அந்த மோ கம் முடிந்தவுடன் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள் ஆண்கள். ஆனால் பெண்களுக்கு உ ணர்வுகள் வேற மாதிரி. அப்படித்தான் தோழி ஒருவர் தனது தோழிகள் உள்ள வாட்ஸப் க்ரூப்பில் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார். அந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் ஆரம்பத்தில் முகம் சுளிக்கவே செய்தேன். ஆனால் அந்த பெண் பக்கம் உள்ள ஏக்கம் புரிந்தது.
திருமணமாகி இரண்டே வருடத்தில், கணவர் தன்னிடம் இருந்து விலகி கொள்வதாகவும் அவருக்கு வேண்டும் என்றால் மட்டும் தன்னிடம் நெருக்கம் காட்டுவதாகவும், வாரத்தில் ஒருமுறை தான் தன்னிடம் உறவுகொள்வதாகவும் அந்த பெண் புலம்பியுள்ளார். தான் தனக்கு உறவு கொள்ள வேண்டும் என கூறும்போதெல்லாம், தன்னை ஏதோ அதீத ஆசை கொண்ட பெண் போல பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இயல்பான ஆசையை ஒரு பெண் கேட்கும்போது, மனைவி ஏதோ கேட்க கூடாத விஷயத்தை கேட்பது போலவும் கு ற்றம் செய்துவிட்டு போலவும் நினைக்கும் அந்த ஆண் எப்படிபட்ட மனசு கொண்டவராக இருப்பார்? மனைவி, கணவர் என்ற முறையில் தானே கேட்கிறார்?
தான் அந்த விஷயத்திற்கு ஆசைப்பட்டு கணவரிடம் கேட்பது கணவருக்கு பிடிக்கவில்லை என தெரிந்துகொண்டால், அந்த பெண் கணவரிடம் நெருக்கம் காட்டுவதையும் தன் ஆசையை கணவரிடம் சொல்வதையும் நிறுத்திக்கொள்ள மாட்டாரா? அப்புறம் பக்கத்துவீட்டு நண்பர், முகநூல் நண்பர்கள், அக்கம் பக்கத்து இளவட்டம் ஏதாவது அந்த பெண்ணின் ஏக்கத்தை புரிந்துகொண்டு ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும். டோக்கன் போட்டு வரிசையில் நிற்பார்கள். என் மனைவி அப்படியெல்லாம் செய்யமாட்டாள் என இருக்க முடியாது. ஏனெனில் அந்த பெண்ணும் ஒரு மனுஷி தானே? அவர்கள் மட்டும் ஏன் உ ணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்?