கருவில் சிசுவை கண்காணிக்கும் உருவம்: மருத்துவ பரிசோதனையின் போது அதிர்ந்த மருத்துவர்கள்!
20 Aug,2020
பொதுவாக ‘அல்ட்ராசவுண்ட்’ என்ற விஷயத்தை தமிழில் மீயொலி என்கிறார்கள். சாதாரணமாக மனித செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலிகளைத்தான் கேட்க முடியும் என்பதால் மீயொலிதனை மனிதர்களால் கேட்க முடியாது. அதிலும் ஐந்தறிவு படைத்த சில குறிப்பிட்ட விலங்குகளால் மட்டுமே கேட்க முடியும். அந்த வகையான மீயொலியைக் கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.

அந்த விதத்திலான ஒரு அல்ட்ராசவுண்ட் மருத்துவ பரிசோதனையின் போது கிடைத்த புகைப்படம் ஒன்றுதான் இப்போது காண்போரை திகிலடைய வைத்து வருகிறது. இந்த வைரல் போட்டோவில் கருவில் இருக்கும் சிசுவை ‘டிமோன்’ ஒன்று, அதாவது கோர வடிவம் கொண்ட ஒன்று அருகில் இருந்தப்படியே கண்காணிப்பது போன்று பதிவாகியுள்ளது. இதில் எட்டு முதல் பத்து வாரம் நிரம்பிய இந்த கருவின் வெளிப்புறத்தில் உடலோடு ஒரு உருவம் நிற்பதை சரியாக பார்க்க முடிகிறது.