நீ இல்லாத நாட்களில் கூட
22 May,2020
நீ இல்லாத நாட்களில் கூட
நீ இருந்து சென்ற இடம் மட்டும் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.
உன்னுடைய மொத்த உருவமாய் என்னை காண வைக்கிறது.
அந்த இடத்தை பார்க்கும் போது.
ஒரு மீட்டர் இடைவெளியில் இருந்தும்
ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை
காதல் செய்த துயரத்தினால்...!