நாசா வெளியிட்ட  புதிய "லேண்டரின்" வடிவமைப்பு படம்
                  
                     27 Nov,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	எதிர்காலத்தில் நிலவிற்கு செல்வதற்காக நாசா தனது புதிய லேண்டர் இயந்திரத்தின் வடிவமைப்பை வெளியிளிட்டுள்ளது.
	இந்நிலையில் இதுகுறித்து நாசா தெரிவித்துள்ளதாவது,
	எதிர்வரும் காலகட்டத்தில் நிலவின் தென்துருவங்களை ஆராய்வதற்கும், விசேடமாக நிலவை கண்காணிப்பதற்கும் இவ் இயந்திரம் தாயரிக்கப்படவுள்ளது.
	அத்தோடு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு திட்டமிட்ட நிலவு பயணத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு பதிலாக இவ்வாறான லேன்டர்களை அனுப்புவதன் மூலம் பல்வேறு அறிவியல் விடயங்களை வெளிகொண்டு வரவும் , முன்னேற்றங்ளை ஏற்படுத்த முடியும் என நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது