மருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா?
09 Oct,2019
# உடல் சரியில்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நம் நாக்கை தான். நாக்கு இருக்கும் நிறத்தை வைத்து நமக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை மருத்துவரால் கணிக்க முடியும்.
1) பிங்க் நிற நாக்கு – உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.
2) மஞ்சள் நிற நாக்குநாக்கு – வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
3) சிவப்பு நிற நாக்கு: – தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
4) இளஞ்சிவப்பு நிறமுள்ள நாக்கு – இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனை.
5) வெள்ளை நிற நாக்கு – உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது.
6) நீல நிறமுள்ள நாக்கு – சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளதை குறிக்கிறது.
7) சிமெண்ட் நிறமுள்ள நாக்கு – செரிமானம் மற்றும் மூல நோய்.
8) காப்பி நிறமுள்ள நாக்கு – நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.
Advertisements