* அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கிற பதிவு அந்த காலத்து மனிதர்களால் சாதாரணமாக கட்டப்பட்டு இன்று உலக அதிசயமாக இருக்கும் பத்து அதிசயங்களை பற்றி பார்க்கலாம் சரி
பதிவுக்கு செல்லலாம் .
1. ரோமன் பாத்ஸ் ;
* உலக வரலாற்றில் மிகவும் சுவாரசியமாக இருக்கிறதுல ரோமன் பாத்ஸ்ம் ஒன்று இந்த கட்டிடம் ரொம்ப பாதுகாப்பா பராமரிக்கப்பட்டு வருது ஆறாவது நுற்றாண்டுல அளிக்கப்பட்ட இந்த கட்டிடம் மறுபடியும் 1800 ல கட்டப்பட்டது மேலும் இந்த கட்டிடத்துல அழகான நீச்சல் குளம் ஒன்று உள்ளது இந்த நவீன உலகத்துல ரோமன் பாத்ஸ் முக்கிய சுற்றுலா தலமாக இருக்கு சுற்றுலா செல்லும் மக்கள் இதை பார்க்க மட்டும் தான் அனுமதிக்க படுகிறார்கள் ரோமன் பாத்ஸ்ல குளிக்கிறதுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை ஏன்னா அதனுடைய பராமரிப்பு செலவு மற்றும் நீச்சல் குளத்தை யாரும் அசுத்தம் செய்யாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுகிட்டு வராங்க .
2. லீனிங் டவர் ஆப் பைசா ;
* 1173 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் 16 ஆம் நாள் இத்தாலில இந்த பைசா கோபுரம் கட்டப்பட்டது அதாவது நாம இத சாய்ந்த கோபுரம் அப்படினு சொல்லுவோம் சாய்வா கட்டப்பட்ட இந்த டவர் இன்னமும் அப்படியேதான் இருக்கு அதுக்கு ஒரு பாதிப்பு கூட ஏற்படல மேலும் பாத்தீங்கன்னா அதோட சுற்றுவட்டாரம் முழுக்க எந்த பயமும் இல்லாம பல வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கு என்பது ஆச்சரியம்தாங்க இருக்கு .
3. கொலோசியம் ;
* இட்டாலில ரோம் நகரில் கட்டப்பட்ட இந்த கட்டடம் எலிப்டிக்கல் வடிவில் இருக்கு ரோம் வரலாற்றிலே மிகப்பெரிய கட்டிடமாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது .
4. சீச்சென் இட்சா ;
* கி.பி 400 இல் மாயன் சிவிலிஷஷனால கண்டறியப்பட்டதுதாங்க இப்ப மெக்ஸிகோ அப்படினு சொல்லக்கூடிய இடத்தில் தான் இது இருக்கிறது சீச்சென் அப்படினா அட் த மௌத் ஆப் த வெள் சீச்சென் இட்சா அப்படினா அட் த மௌத் ஆப் த வெள் ஆப் இட்சா சீ அப்படினா மௌத் சென் அப்படினா வெள் அதைத்தான் சீச்சென் அப்படினு சொல்ராங்க .
5. ஹஜியா சோபியா ;
* ஹஜியா சோபியா தலை சிறந்த கட்டிடமாகவும் அந்த ஊர் மக்களுக்கு அது மசூதியாகவும் விளங்குகிறது இப்ப ஹஜியா சோபியா துர்கியிலேயே மக்கள் விரும்பி பார்க்கிற இரண்டாவது அருங்காட்சியமாக இருக்கிறது .
6. மச்சு பிச்சு ;
* கடல் மட்டத்தில் இருந்து சுமார் எட்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது 1983 இல் மச்சு பிச்சுவை யுனஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டர் என அறிவித்தது மேலும் பாத்தீங்கன்னா 2007 இல் உலகில் உள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்னாக அறிவிக்கப்பட்டது என்னதான் இது உலக அதிசயங்களில் ஒன்றாக இதை அறிவிச்சாலும் எப்போவுமே உலக அதிசயமாக முதல் இடத்துல இருப்பது நமது தஞ்சை பெரிய கோவில் தான் .
7. தாஜ் மஹால் ;
* முகலாய பேரரசுல சாஜகான் அவரோட அன்பு மனைவிக்கு கட்டப்பட்ட மஹால் சிறந்த கட்டிட கலைக்கு இது உதாரணம் மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பார்வையிட்டு சென்று இருக்கிறார்கள் என்று சில புள்ளிவிவரங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் சிறந்த கட்டிட கலைக்கு இது உதாரணம் என்று நான் கூறவில்லை தாஜ் மஹாலை ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள் எனக்கு தெரிந்த வரை கட்டிட கலைக்கு சிறந்து உதாரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் அமைத்திருக்கிறது என்று சொல்விறேன் மேலும் பெரிய கோவிலையும் நான் சொல்கிறேன் .
8. கிறிஸ்டோ ரெடெண்டோர் ஸ்டச்சு ;
* உலகிலேயே பெரிய சிலை இதுநான் என்றும் ஐந்தாவது பெரிய ஜீசஸ் சிலை இதுதான் என்றும் சொல்கிறார்கள் நல்ல வலுவான கான்கிரிட் மற்றும் சோப் ஸ்டோனால இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது 1922 மற்றும் 1931 இல் இது கட்டப்பட்டிருக்கிறது .
9. பெட்ரா ;
* ஜோர்டன்னோட தொல்லியல் நகரம் மற்றும் பாறை கட்டிடத்துக்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது மேலும் பிற்றாவா ரோஸ் சிடினும் சொல்கிறார்கள் ஏனென்றால் அங்கு உள்ள பாறைகள் மண்ணகள் அனைத்தும் ரோஸ் நிறத்தில் இருக்கிறதாம்
10. கிரேட் வால் ஆப் சீனா ;
* உலக அதிசயங்களில் இது முதல் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது பாதுகாப்பை வளப்படுத்த வேஷன் ஸ்டிப்ஹல இருக்கிற நாடோடிகளின் படையெடுப்பை தடுக்க இது பயன்படுத்தி இருக்கிறார்கள் மேலும் இது பற்றிய முழு தகவலை அடுத்த பதிவில் பார்க்கலாம் .