ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் ஆபத்தா?
31 May,2019
இறைச்சி என்றதும் ஆட்டிறைச்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆட்டிறைச்சிமீது தனிப் பிரியம். மேலும் பிராய்லரி கோழி வேண்டாம் அது ஆபத்து என்பதால், நிறைய பேர், ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்கின்றனர். ஆட்டிறைச்சி, உண்மையில் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கு ஏற்பட 100க்கு 99 சதவிதம் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் உணவியலாளர்கள்.
ஆகவே ஆட்டின் தலைக்கறியை விரும்பி அடிக்கடி சாப்பிடுவதை கைவிட்டு, ஆண்டுக்கொரு முறை மட்டும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு இல்லை என்கிறார்கள்.