கொளத்தூர் பகுதியில், நிலம் கையகப்படுத்துவதில் 53 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன.video
26 Dec,2021
கொளத்தூர் பகுதியிலுள்ள ஜி.கே.எம் நகரில், ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்படுவதற்காக 53 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளைப் பறிகொடுத்துள்ளன. வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் ஐ.சி.எஃப் சாலையையும் கொளத்தூர் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஒரு பாலத்தைக் கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இதுதான் இந்தப் பிரச்சனையின் துவக்கம்.
இந்தப் பாலத்தின் தென்பகுதியில் தேவைப்படும் இடத்தை ஐ.சி.எஃப் அளித்துள்ளது. வட பகுதியில் பாலத்திற்கான இடத்தை கையகப்படுத்துவதில் தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது.
video ling
கொளத்தூர் பகுதியில், நிலம் கையகப்படுத்துவதில் 53 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. - BBC News தமிழ்