சிசுவின் உயிரை பறித்த பரோட்டா:
07 Dec,2021
5 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அருப்புக்கோட்டை, வதுவார் பட்டி அருகே உள்ள பகுதியில் வசிப்பவர் 5 மாத கர்ப்பிணி பெண்ணான ஆனந்தாயி. இவர் கடந்த நாட்களுக்கு முன்பு சாப்பிட்டு இருக்கிறார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால், அவரின் வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் உணவில் கவனம் செலுத்துவது கட்டாயமான ஒன்று. கர்ப்ப காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும்.