ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

27 Oct,2021
 

 
 
 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு -1 உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.   ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! இதனிடையே, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு அதுவும் முடிவுற்ற நிலையில், தற்போது இதற்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
 ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) மேலாண்மை : தமிழக அரசு பணி : Post Graduate Assistants / Physical Education Directors Grade - I மற்றும் Computer Instructor Grade I ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! காலிப் பணியிடங்கள் : 2207 பாட வாரியான காலியிடங்கள்: தமிழ் - 268 ஆங்கிலம் - 190 கணிதம் - 110 இயற்பியல் - 94 வேதியியல் - 177 விலங்கியல் - 106 தாவரவியல் - 89 பொருளாதாரம் - 287 வர்த்தகம் - 310 வரலாறு - 112 புவியியல் - 12 அரசியல் அறிவியல் - 14 வீட்டு அறிவியல் - 03 இந்திய கலாச்சாரம் - 03 உயிர் வேதியியல் 
 
- 01 உடல் இயக்குநர் தரம் I - 39 கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I - 39 சிறுபான்மை நடுத்தர ( Minority Medium) - 09 கல்வித் தகுதி : வேலை, வேலை, வேலை!! ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! Post Graduate Assistant அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
  Physical Director Grade I தேசிய கவுன்சிலின் படி குறைந்தது 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் Bachelor of Physical Education (B.P.Ed.), Bachelor of Physical Education (BPE), Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Computer Instructor Grade I அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 சதவிகிதம் மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 01.07.2021 தேதியின் படி,
 
 
 விண்ணப்பத்தார்கள் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிசி முஸ்லீம்கள், பிசி, எம்பிசி மற்றும் டி-சமூகங்கள் மற்றும் அனைத்து சாதியிலும் ஆதரவற்ற விதவைகளுக்கு 05 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.1,16,600 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://trb.tn.nic.in/ என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : கடந்த 31.10.2021 -வுடன் இதற்கான தேதி முவுற்ற நிலையில், தற்போது 09.11.2021 மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் :
 
 பொதுப் பிரிவினருக்கு ரூ.500 எஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் வழியில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
 Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies